துவங்கியது ஆப்புரேஷன் அழகிரி ! அதிர்ச்சியில் ஸ்டாலின் ! பாஜகவில் இணைய தயாராகும் 5திமுக MLAக்கள் முழு விவரம் !

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதி அவர்களின் வாரிசான முக அழகிரி உள்கட்சி பூசல் காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் . கருணாநிதி மறைவுக்கு பின்னர் அழகிரி
 
துவங்கியது ஆப்புரேஷன் அழகிரி ! அதிர்ச்சியில் ஸ்டாலின் ! பாஜகவில் இணைய தயாராகும் 5திமுக MLAக்கள் முழு விவரம் !

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதி அவர்களின் வாரிசான முக அழகிரி உள்கட்சி பூசல் காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் . கருணாநிதி மறைவுக்கு பின்னர் அழகிரி மீண்டும் திமுகவில் இணைய முயற்சி செய்தார் ஆனால் ஸ்டாலின் தரப்பு பிடிவாதமாக மறுத்துவிட்டது .

சரி தனது மகனுக்கு முரசொலியில் இயக்குனர் பதவியாவது தருமாறு கேட்டார் முக அழகிரி ஆனால் அதையும் மறுத்துவிட்டனர் . கட்சியிலிருந்து முழுவதும் விலக்கியே வைக்கப்பட்டுள்ள முக அழகிரி கட்சி மற்றும் திமுகவின் சொத்துக்களை கட்டுப்படுத்தும் முக ஸ்டாலினுக்கு தக்க பதிலடிகொடுக்க காத்திருந்துள்ளார் .

துவங்கியது ஆப்புரேஷன் அழகிரி ! அதிர்ச்சியில் ஸ்டாலின் ! பாஜகவில் இணைய தயாராகும் 5திமுக MLAக்கள் முழு விவரம் !

அந்த சமையத்தில் தான் திமுகவில் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள திருச்செந்தூர் தொகுதி MLA அனிதா ராதகிருஷ்ணன் , சேலம் மாவட்டசெயலாளராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜ MLA உள்ளிட்ட சில முக்கிய திமுக நிர்வாகிகளிடம் தொடர்பில் இருந்துள்ளார் .

இந்த சமையத்தில் தான் பாஜக வின் தேசிய தலைமை ஒருவரிடம் இருந்து அழகிரிக்கு அழைப்பு வந்துள்ளது . திமுகவை உடைக்கும் திட்டத்திற்கு ஆப்பூரேஷன் அழகிரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

துவங்கியது ஆப்புரேஷன் அழகிரி ! அதிர்ச்சியில் ஸ்டாலின் ! பாஜகவில் இணைய தயாராகும் 5திமுக MLAக்கள் முழு விவரம் !

நீண்ட நாட்களாக திரைமறைவில் நடந்துவரும் இந்த திட்டம் தேர்தல் நெருங்குவதால் வெளிச்சத்திற்கு வர துவங்கியுள்ளது . இன்னும் தேர்தல் சமையத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் .

இன்று ஆயிரம்விளக்கு திமுக MLA குக செல்வம் பாஜவில் இணையப்போவதாக வந்த செய்தியும் அதன் ஒரு பகுதிதான் என்று கூறப்படுகிறது . மேலும் 4 MLAக்கள் பாஜகவில் இணைய தயராக உள்ளதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது .

துவங்கியது ஆப்புரேஷன் அழகிரி ! அதிர்ச்சியில் ஸ்டாலின் ! பாஜகவில் இணைய தயாராகும் 5திமுக MLAக்கள் முழு விவரம் !

தேர்தல் நெருங்க நெருங்க திமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இது பற்றி அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

Main source – Avatar News

Tags