துணை அதிபராக்க முடிவுசெய்யப்பட்ட நிலையில் கிம் ஜோங் உன் சகோதரி மாயம் ! தனது அண்ணனையும் , தாய்மாமாவையும் முடித்ததுபோல தங்கைக்கும் முடிவு எழுதிவிட்டாரா கிம் !

கடந்த சில மாதங்களாகவே வடகொரியாவின் பதற்றமான சூழல் நிலவி வருகிறது . காரணம் வடகொரியா அதிபராக உள்ள கிம் ஜோங் உன் உடல்நிலை மோசமாக உள்ளது .
 
துணை அதிபராக்க முடிவுசெய்யப்பட்ட நிலையில் கிம் ஜோங் உன் சகோதரி மாயம் ! தனது அண்ணனையும் , தாய்மாமாவையும் முடித்ததுபோல தங்கைக்கும் முடிவு எழுதிவிட்டாரா கிம் !

கடந்த சில மாதங்களாகவே வடகொரியாவின் பதற்றமான சூழல் நிலவி வருகிறது . காரணம் வடகொரியா அதிபராக உள்ள கிம் ஜோங் உன் உடல்நிலை மோசமாக உள்ளது . கடந்த மார்ச் மாதம் முதல் கிம் உயிரிழந்து விட்டதாகவும் , அவர் கோமாவில் இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியானது

அனால் ஜூலை மாதம் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கிம் . அதன்பின்னர் இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் இப்போது மீண்டும் கிம் உடல்நிலை மோசாமானதால் கோமாவிற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது . இந்நிலையில் தான் கிம் ஜோங் உன் உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரின் பொறுப்புக்களை அவரின் தங்கையான கிம் யோ ஜாங்க் கவனித்துவந்தார் .

இவருக்கு வயது 31 . கிம் ஜோங் உன் உடல்நிலை அடிக்கடி மோசமாவதால் அவரின் தங்கை கிம் யோ ஜாங்க் ஐ துணைஅதிபராக்க முடிவுசெய்திருந்தனர் . இந்த சூழலில் தான் கடந்த சில நாட்களாக கிம் யோ ஜாங்க் மாயமாகியுள்ளார் . தனது அண்னன் கிம்முக்கு பயந்து தலைமறைவாகியிருக்கலாம் இல்லையென்றால் கொலை செய்யப்பட்டியிருக்கலாம் என்று சர்வதேச செய்தி நிறுவனங்கள் கூறுகின்றனர் .

துணை அதிபராக்க முடிவுசெய்யப்பட்ட நிலையில் கிம் ஜோங் உன் சகோதரி மாயம் ! தனது அண்ணனையும் , தாய்மாமாவையும் முடித்ததுபோல தங்கைக்கும் முடிவு எழுதிவிட்டாரா கிம் !

இதற்குமுன் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது சகோதரர் கிம் ஜோங் நம் மை மலேசிய விமானநிலையத்தில் வைத்து புழக்கத்தில் இல்லாத புதுவகை ராசாயனத்தை முகத்தில் ஊற்றி கொலை செய்தார் கிம் ஜோங் உன் . தடைசெய்யப்பட்ட அந்த ரசாயனம் தண்ணீர்போல இருக்கும் . முகத்தில் பட்ட சில நிமிடத்தில் தோல் வழியாக நரம்புமண்டலத்தை தாக்கி உடல் உறுப்புக்களை ஒன்றன்பின் ஒன்றாக செயலிழக்க வைத்து வலி இல்லாமல் கொன்றுவிடும் .

அதேலோல கடந்த 2013 ஆம் ஆண்டு கிம் ஜாங் உன் தாய் மாமன் கிம் சோங் சேத் இவருக்கு எதிராக சதி செய்ததாக கூறி நாட்டு மக்கள் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார் . தனது சொந்தங்களை கொலைசெய்ய தயங்காத கிம் தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க தங்கையையும் கொலை செய்துவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags