இந்தியாவுக்கு எதிராக திரும்பிய அமெரிக்கா அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ! காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ,NRC, CAA குறித்து என்ன சொன்னார் தெரியுமா ?

அமெரிக்கா அதிபருக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேர்தல் பிரச்சாரம் துவங்கியுள்ளது . குடியரசு கட்சி சார்பில் இப்போது அதிபராக உள்ள டொனால்டு
 
இந்தியாவுக்கு எதிராக திரும்பிய அமெரிக்கா அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ! காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ,NRC, CAA குறித்து என்ன சொன்னார் தெரியுமா ?

அமெரிக்கா அதிபருக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேர்தல் பிரச்சாரம் துவங்கியுள்ளது . குடியரசு கட்சி சார்பில் இப்போது அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார் .

ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார் . இருவரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் ஜோ பிடென் தனது அறிக்கையில் இந்தியா காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது தவறு . NRC , CAA உள்ளிட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியுள்ளது முற்றிலும் ஏற்க முடியாதது என்று கூறியுள்ளார் .

மேலும் காஷ்மீர் மக்களுக்கு போராடும் உரிமையை அளிக்காதது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளார் . ஜோ பிடென் இஸ்லாமியர்களின் வாக்குகளை கவரவே உய்கர் முஸ்லிம்கள் , ரோஹிங்கியா முஸ்லிம்கள் , காஷ்மீர் முஸ்லிம்கள் ஆகியோருக்கு ஆதரவாக அதனது அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது

இந்நிலையில் இந்த தேர்தல் அறிக்கைக்கு அமெரிக்காவால் இந்தியர்கள் கண்டனம் தெரிவித்து உள்ள நிலையில் . ஜோ பிடென் சிலரின் தூண்டுதலேயே இப்படி செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர் . அந்த சிலர் யார் இந்தியாவை எதிர்ப்பதில் அவர்களுக்கு என்ன லாம்பம் என்பது விரைவில் தெரியவரும் .

Tags