பிகே டீம் நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பு ! முக்கிய நபர் மூலம் முடிவுகளை தெரிந்துகொண்டு உற்சாகத்தில் எடப்பாடியார்! முழு விவரம்

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதா திமுக . இந்த முறை நிச்சயம் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக அரசியல்
 
பிகே டீம் நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பு ! முக்கிய நபர் மூலம் முடிவுகளை தெரிந்துகொண்டு உற்சாகத்தில் எடப்பாடியார்! முழு விவரம்

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதா திமுக . இந்த முறை நிச்சயம் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக அரசியல் வியூக வடிவமைப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துகொண்டது .

பிகே டீம் நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பு ! முக்கிய நபர் மூலம் முடிவுகளை தெரிந்துகொண்டு உற்சாகத்தில் எடப்பாடியார்! முழு விவரம்

இந்நிலையில் அந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக தொகுதி வாரியாக ஆட்களை நியமித்து தீவிரமாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது . அதன் ஒரு பகுதியாக தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் திமுக எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்ற கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது . அந்த முடிவு தலைமைக்கு சென்றுள்ள நிலையில்

ஜெயா டிவி யின் முக்கிய நிர்வாகி ஒருவர் பிரசாந்த் கிஷோரின் நீண்டகால நண்பர் . பிகே மூலமாக கருத்துக்கணிப்பு முடிவுகளை தெரிந்துகொண்ட அந்த நபர் . அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளார் .

பிகே டீம் நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பு ! முக்கிய நபர் மூலம் முடிவுகளை தெரிந்துகொண்டு உற்சாகத்தில் எடப்பாடியார்! முழு விவரம்

ஐபேக் எடுத்த அந்த கருத்துக்கணிப்பில் இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் திமுக கூட்டணி 150 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் மீதமுள்ள அனைத்து தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது . இதை கேட்ட எடப்பாடி பழனிசாமி உற்சாகத்தில் உள்ளாராம் .

காரணம் இது எதிர்க்கட்சியின் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு , எப்படியும் அவர்கள் தலைமையை சந்தோஷப்படுத்த 15 முதல் 20 தொகுதிகளை அதிகமாக தான் கூறியிருப்பார்கள் . எப்படி பார்த்தாலும் இன்றைய சூழலில் தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி குறைந்தது 100 இடங்களில் வெற்றிபெற்றுவிடும் .

இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கையை உயர்த்தி மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்பதே எடப்பாடியாரின் சந்தோசத்திற்கு காரணமாக கூறப்படுகிறது .

இது ஒருபுறம் இருக்க திமுகவின் தகவல்கள் இங்குவருவதுபோல அதிமுகவின் தகவல்கள் அங்கு சென்றுள்ளதா என்றும் எடப்பாடியார் விசாரணை நடத்தியுள்ளார் . அதில் அதிமுகவின் சில தகவல்கள் திமுகாவுக்கு சென்றத்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது .

Click  நீரவ் மோடியின் சொத்துக்கள் பறிமுதல் செய்யபட்டது - சிறப்பு நீதி மன்றம் அறிவிப்பு

Tags