இந்த படத்தில் இருக்கும் முக்கிய அரசியல் புள்ளி யாரென்று தெரிகிறதா ? அவரின் பல அறிய புகைப்படங்கள் !
மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமார் அவர்களின் பள்ளி பருவ புகைப்படம் தான் இது . விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பழு தூக்குதல் போட்டியில் சிறந்து
Aug 20, 2020, 18:10 IST


மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமார் அவர்களின் பள்ளி பருவ புகைப்படம் தான் இது . விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பழு தூக்குதல் போட்டியில் சிறந்து விளக்கியுள்ளார் . இவரின் பள்ளி மற்றும் கல்லூரி கால புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது

புல்லட் பிரியரான அமைச்சர் ஜெயகுமார் . கல்லூரி காலத்தில் பல்லட்டில் கல்லூரிப் செல்லும்போது எடுத்த புகைப்படம்

அமைச்சர் ஜெயக்குமாரின் பள்ளி பருவ இளம் வயது புகைப்படம்

கல்லூரி பருவ புகைப்படங்கள்


ஆரம்பகால அரசியல் புகைப்படங்கள்


மேலும் சில இளம் வயது புகைப்படங்கள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்