பாஜக கூட்டணியில் TTV தினகரன் , அழகிரி ? உருவாகும் மிகப்பெரிய கூட்டணி ? கலக்கத்தில் திமுக ! முழு விவரம் !

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் . அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை இப்போதே துவங்கிவிட்டனர் . குறிப்பாக திமுக கடந்த 6
 
பாஜக கூட்டணியில் TTV தினகரன் , அழகிரி ? உருவாகும் மிகப்பெரிய கூட்டணி ? கலக்கத்தில் திமுக ! முழு விவரம் !

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் . அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை இப்போதே துவங்கிவிட்டனர் . குறிப்பாக திமுக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே பணிகளை துவங்கிவிட்டது .

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் திமுகவிற்காக தனது பணிகளை துவங்கியுள்ளது . இது ஒருபுறம் இருக்க பாஜக தனது அரசியல் காய்களை கவனமாக நகர்த்திவருகிறது . திமுக கடுமையாக பாஜகவை எதிர்க்கும் நிலையில் . தமிழகத்தில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில திட்டங்களை வகுத்துள்ளது பாஜக .

பாஜக கூட்டணியில் TTV தினகரன் , அழகிரி ? உருவாகும் மிகப்பெரிய கூட்டணி ? கலக்கத்தில் திமுக ! முழு விவரம் !

அந்த திட்டத்தில் ஒரு பகுதிதான் ஆபுரேஷன் அழகிரி . திமுகவிலிருந்து முழுவதும் ஒதுக்கப்பட்ட முக அழகிரி மூலமாக அதிருப்தியில் உள்ள திமுக நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கும் பணிகளை துவங்கியுள்ளது பாஜக . அதில் முதல்கட்டமாக தான் விபி துரைசாமி குக செல்வம் போன்றோர் பாஜக பக்கம் சாய்ந்தார் .

பாஜக கூட்டணியில் TTV தினகரன் , அழகிரி ? உருவாகும் மிகப்பெரிய கூட்டணி ? கலக்கத்தில் திமுக ! முழு விவரம் !

இன்னும் திமுக MP ஜகத்ராச்சகன் , MLA அனிதா ராதாகிருஷ்ணன் , MLA செந்தில்பாலாஜி உள்ளிட்ட பலரும் பாஜக பக்கமோ , அதிமுக பக்கமோ செல்ல வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தென் மாவட்டங்களில் அதிருப்தியில் உள்ள பல திமுக நிர்வாகிகளும் முக அழகிரியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது .

மறுபக்கம் அமமுக பொதுச்செயலாளர் தினகரனிடமும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது . அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் ஆரம்பத்தில் TTV தினகரன் மறுத்ததாகவும் பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக தலைமையில் பாஜக அமைக்கும் கூட்டணியில் சேர தினகரன் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது .

பாஜக கூட்டணியில் TTV தினகரன் , அழகிரி ? உருவாகும் மிகப்பெரிய கூட்டணி ? கலக்கத்தில் திமுக ! முழு விவரம் !

தேர்தல் நெருக்கட்டும் அதற்குள் சசிகலாவும் வெளியில் வந்துவிடுவார் என்று காத்திருக்கின்றனர் . ஒருபக்கம் அழகிரி தலைமையில் திமுக அதிருப்தியாளர்கள் பாஜக அமைக்கும் கூட்டணிக்கு வர , மறுபக்கம் அமமுகவும் கூட்டணியில் இணைத்துவிட்டால் திமுக அமைத்துள்ள கூட்டணியை எளிதில் வென்றுவிடலாம் என்று இந்த புதிய திட்டத்தை செயல்படுத்திவருகிறது பாஜக .

இதற்க்கு மிஷன் 45 என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது . இதுபற்றிய தகவல்கள் திமுக தலைமைக்கு சென்றுள்ளதால் சற்று கலக்கமடைந்துள்ள திமுக , இந்த திட்டத்தை முறியடிக்க புதிய திட்டத்தை தீட்டிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது .

இதுபோன்ற அரசியல் நகர்வுகளை அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags