இன்னும் சற்றுநேரத்தில் பாஜகவில் இணைகிறாரரா அண்ணாமலை ஐபிஎஸ் ! சற்றுமுன் வெளியான உண்மை

கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை விவசாயத்தின் மீதுகொண்ட ஈடுபட்டால் . ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த
 
இன்னும் சற்றுநேரத்தில் பாஜகவில் இணைகிறாரரா அண்ணாமலை ஐபிஎஸ் ! சற்றுமுன் வெளியான உண்மை

கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை விவசாயத்தின் மீதுகொண்ட ஈடுபட்டால் . ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார் .

கடந்த மாதம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் மோடியை பிடிக்கும் என்று கூறியதால் வைரலாக பேசப்பட்டார் . தொடர்ந்து சில ஊடக நிகழ்ச்சிகளில் தோன்றிய அண்ணாமலை ஐபிஎஸ் ரஜினியுடன் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில் . பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இன்று காலை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . ஆனால் இன்னும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை . அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில மணிநேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Tags