தாவூத் இப்ராஹிமுக்கு என்ன ஆனது ? உலகம் முழுவதும் தீயாய் பரவும் செய்தி ! முழு விவரம்

உலகின் தேடப்படும் தீவிரவாதியாக கருதப்படும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ராணுவ மருத்துவமனையில் கொரோன தொற்று காரணமாக உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது . மும்பையை சேர்ந்த
 
தாவூத் இப்ராஹிமுக்கு என்ன ஆனது ? உலகம் முழுவதும் தீயாய் பரவும் செய்தி ! முழு விவரம்

உலகின் தேடப்படும் தீவிரவாதியாக கருதப்படும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ராணுவ மருத்துவமனையில் கொரோன தொற்று காரணமாக உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது .

மும்பையை சேர்ந்த தாவூத் உலகின் மிகப்பெரிய நிழல் உலக தாதாவாக கருதுபடும் நிலையில் . 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் தேடப்படும் தீவிரவாதியாக இந்தியா அறிவித்து . அதன் பின்னர் அமெரிக்கா பிரான்ஸ் போன்ற நாடுகளும் தாவூத்தை தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்து 300 கோடி வரை தாவூத்தின் தலைக்கு சன்மானம் அறிவித்துள்ளது .

இந்நிலையில் பாகிஸ்தானில் சகல வசதிகளுடன் வாழ்ந்துவந்த தாவூத் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் . அவரின் தம்பி அதை மறுத்து ஆடியோ வெளியிட்டுந்தார் .

இந்நிலையில் இன்று 6-6-2020 இரவு தாவூது இப்ராஹிம் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது . இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தாவூத் உயிரிழந்து விட்டது உண்மை தான் என்றும் அவர் தேடப்படும் தீவிரவாதி என்பதால் அதை மறைக்க பாகிஸ்தான் முயல்வதாகவும் கூறப்படுகின்றது .

தாவூத் எங்கள் நாட்டில் இல்லை என்று பல ஆண்டுகளாக பாகிஸ்தான் கூறிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது

Tags