ஆகஸ்ட் 5 இந்தியாவில் நடக்கவுள்ள 2 முக்கிய நிகழ்வுகளை சீர்குலைக்க திட்டம் ? தீவிரவாதிகளை ஏவும் பாகிஸ்தான்! என்ன நிகழ்வுகள் தெரியுமா ?

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முக்கியமா நாள் காரணம் அன்று தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடைபெறுகிறது அதில் பிரதமர் மோடியே
 
ஆகஸ்ட் 5 இந்தியாவில் நடக்கவுள்ள 2 முக்கிய நிகழ்வுகளை சீர்குலைக்க திட்டம் ? தீவிரவாதிகளை ஏவும் பாகிஸ்தான்! என்ன நிகழ்வுகள் தெரியுமா ?

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முக்கியமா நாள் காரணம் அன்று தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடைபெறுகிறது அதில் பிரதமர் மோடியே கலந்துகொண்டு அடிக்கல்நாட்டவுள்ளார் . மேலும் அன்று தான் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் முதலாமாண்டு விழா .

ஆகஸ்ட் 5 இந்தியாவில் நடக்கவுள்ள 2 முக்கிய நிகழ்வுகளை சீர்குலைக்க திட்டம் ? தீவிரவாதிகளை ஏவும் பாகிஸ்தான்! என்ன நிகழ்வுகள் தெரியுமா ?

இந்த இரண்டுமே பாகிஸ்தானை கோவப்படுத்திய நிகழ்வுகள் .அதனால் இதற்க்கு பழிதீர்க்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவ கமாண்டர்கள் தலைமையில் பயிற்சி பெற்ற 30 தாலிபான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் அனுப்பப்பட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது .

மேலும் அதில் 25 பேர் பாகிஸ்தான் உதவியுடன் . பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக நுழைந்துள்ளதாகவும் மீதம் 5 பேர் நேபாள் வழியாக நுழைந்துள்ளதாகவும் உளவு துறை கூறியுள்ளது . இதனால் அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .

ஆகஸ்ட் 5 இந்தியாவில் நடக்கவுள்ள 2 முக்கிய நிகழ்வுகளை சீர்குலைக்க திட்டம் ? தீவிரவாதிகளை ஏவும் பாகிஸ்தான்! என்ன நிகழ்வுகள் தெரியுமா ?

குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவந்தபோதும் அதை எதிர்த்து தாக்குதல் நடத்த இதேபோல தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டனர் ஆனால் சரியான நேரத்தில் உளவுத்துறை எச்சரித்தாள் அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது .

Tags