வெட்டுக்கிளிகளின் படையை கட்டுப்படுத்த ஈரானுக்கு உதவிய இந்தியா

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஈரானுக்கு H.I.L இந்தியா லிமிடெட் 25 மெட்ரிக் டன் மாலத்தியான் 95% U.L.V பூச்சிக்கொல்லி மருந்துகளை அனுப்பி உள்ளது. உரங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் அமைச்சகத்தின்
 
வெட்டுக்கிளிகளின் படையை கட்டுப்படுத்த ஈரானுக்கு உதவிய இந்தியா

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஈரானுக்கு H.I.L இந்தியா லிமிடெட் 25 மெட்ரிக் டன் மாலத்தியான் 95% U.L.V பூச்சிக்கொல்லி மருந்துகளை அனுப்பி உள்ளது.

உரங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமும் நாட்டின் முன்னணி பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான H.I.L (இந்தியா) லிமிட்டெட் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டிற்கு முன்னெடுப்பாக அரசுக்கு அரசு உதவி என்பதன் கீழ் ஈரானுக்கு 25 மெட்ரிக் டன் மாலத்தியான் 95% U.L.V பூச்சிக்கொல்லி மருந்துகளை அனுப்பியுள்ளது.

வெட்டுகிளிகள் தோட்டத் தாவரங்களையும் மற்றும் இதர தாவரங்களையும் அழிக்கத் தொடங்கின. தற்போது இந்தியாவில் வெட்டுக்கிளிகள் மோசமாகப் படையெடுத்து வந்துள்ளன. இதற்கு முன்பு அதாவது 25 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டுக்கிளிகளின் படை இந்தியாவில் நாசம் செய்தன

Tags