சங்கி என்றால் யார் தெரியுமா ? செருப்படி பதில் கொடுத்த இயக்குனர் பேரரசு மற்றும் சுமந்த சி ராமன் !

ஒருவர் இந்தியாவிற்கு ஆதரவாகவோ , இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகவோ பேசினால் அவரை சங்கி என்று முத்திரை குத்த ஒரு கூட்டம் காத்திருக்கிறது ! இதனால் பிரபலங்கள் பலரும்
 
சங்கி என்றால் யார் தெரியுமா ? செருப்படி பதில் கொடுத்த இயக்குனர் பேரரசு மற்றும் சுமந்த சி ராமன் !

ஒருவர் இந்தியாவிற்கு ஆதரவாகவோ , இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகவோ பேசினால் அவரை சங்கி என்று முத்திரை குத்த ஒரு கூட்டம் காத்திருக்கிறது ! இதனால் பிரபலங்கள் பலரும் தங்கள் மனதில்பட்ட கருத்தை கூறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது .

இதே நிலை தான் youtube போன்ற சமூகவலைத்தளங்களிலும் உள்ளதாக பிரபல யூடுபர்கள் பலரும் கூறியுள்ளனர் . இதுபோன்ற நசுக்கல்களால் கோபமடைந்த இயக்குனர் பேரரசு தனது டிவிட்டர் பக்கத்தில்

ஊழல்வாதி!லஞ்சப்பேர்வழி
தமிழின துரோகி!கட்டப் பஞ்சாயத்து!
பொய்யன்,புளுகன்,ஓசிச்சோறு!
கொள்ள கோஷ்டி,துரோகக் கும்பல்!
மாஃபியா!வேடதாரி
இந்த வார்த்தைகளை விட
‘சங்கி’ என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான்! என்று பதிவிட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார் .

அதேபோல இதனால் பாதிக்கப்பட்ட பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த சி ராமனும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவசேமாக பதிவிட்டுள்ளார் அவர் பதிவிட்டதன் தமிழ் விளக்கம் பின்வருமாறு .

EIAdraft2020 ஐ விமர்சிக்கும் ஒரு இடுகையை நான் எழுதும்போது நான் ஒரு நல்ல பையன், ஆனால் # NEP2020 எல்லாம் மோசமானதல்ல என்று நான் கூறும்போது நான் ஒரு சங்கியாக மாறுகிறேன். அத்தகைய துருவமுனைக்கப்பட்ட சூழலில் விமர்சன பகுப்பாய்விற்கான இடம் சுருங்கி வருகிறது.என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் .

Click  முகப்பரு தழும்புகளை நீக்கும் இயற்கை வீட்டு வைத்தியம் வெந்தயம்!

Tags