கருப்பர் கூட்டத்திற்கு நிதிஉதவி செய்தது யார் தெரியுமா ? இப்போ கருப்பர் கூட்டத்தின் வக்கீல் யார் தெரியுமா ? அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரம் !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பி வருவது கருப்பர் கூட்டம் சர்ச்சை தான் . தொடர்ந்து தமிழ் கடவுள் முருகன் உள்ளிட்ட பல இந்து மத
 
கருப்பர் கூட்டத்திற்கு நிதிஉதவி செய்தது யார் தெரியுமா ?   இப்போ கருப்பர் கூட்டத்தின் வக்கீல் யார் தெரியுமா ? அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரம் !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பி வருவது கருப்பர் கூட்டம் சர்ச்சை தான் . தொடர்ந்து தமிழ் கடவுள் முருகன் உள்ளிட்ட பல இந்து மத கடவுள்களையும் இழிவாகவும் ஆ பா ச மாகவும் பேசி வீடியோ வெளியிட்டுவந்த கறுப்பர் கூட்டம் என்ற சேனலின் மீது பாஜக உள்ளிட்ட பல இந்து அமைப்புகளும் புகாரளித்த நிலையில் .

அந்த கருப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டார் . அவரை தொடர்ந்து தலைமறைவாக இருந்த கருப்பர் கூட்டத்தை சேர்ந்த நாத்திகன் சுரேந்திரன் என்பவர் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார் .

இப்படி கருப்பர் கூட்டத்தை சேர்ந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் . முக்கிய நபரான செந்தில் வாசன் என்பவர் தான் கருப்பர் கூட்டத்தின் கணக்கு வழக்குகளை கவனித்து வந்துள்ளார் அவர்தான் அலுவலகத்திற்கு வாடகை , அங்கு பணிபுரிபவர்களுக்கு சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்கி வந்துள்ளார் .

இப்போது காவல்துறை விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் கருப்பர் கூட்டத்தின் நிதி ஆதாரம் குறித்து கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார் . மேலும் அவர் திமுக ஐடி விங்கில் பணியாற்றிய நிலையில் . அதிலிருந்து வந்து தான் கருப்பர் கூட்டத்தை நடத்திவந்துள்ளார் .

கருப்பர் கூட்டத்திற்கு நிதிஉதவி செய்தது யார் தெரியுமா ?   இப்போ கருப்பர் கூட்டத்தின் வக்கீல் யார் தெரியுமா ? அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரம் !

மேலும் இவர் திமுக ஐடி விங்கின் செயலாளர் PTR தியராஜனை பலமுறை சந்தித்துள்ளார் அதற்க்கான போட்டோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளது . திமுக ஐடி விங் தான் கருப்பர் கூட்டத்திற்கு நிதிஉதவி அளிக்கிறதா போன்ற கேள்விகளுக்கு செந்தில்வாசன் தொடர்ந்து மவுனம் சாதிப்பதாக தெரிகிறது .

இதன்முலம் கருப்பர் கூட்டத்திற்கு எங்கிருந்து நிதிஉதவி வந்தது என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது . இதுஒருபுரம் இருக்க இப்போது கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது .

திமுக ஆட்சி காலத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்த ராஜா இளங்கோவனின் மகனான ராஜ் திலக் தான் தற்போது கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக வாதாடுகிறார் . மேலும் இந்த ராஜ் திலக் திமுக ராஜஷபா உறுப்பினராக உள்ள NR இளங்கிவனின் ஜூனியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் கருப்பர் கூட்டம் பின்னல் உள்ள அரசியல் தொடர்பு அம்பலமாகிவருகிறது .

கருப்பர் கூட்டத்திற்கு நிதிஉதவி செய்தது யார் தெரியுமா ?   இப்போ கருப்பர் கூட்டத்தின் வக்கீல் யார் தெரியுமா ? அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரம் !

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags