பிரபல விஜய் டிவி நடிகர் திடீர் மரணம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் ! இவருக்கா இந்த நிலை !

விஜய் தொலைக்காட்சியில் காமடி நடிகராக பல ஆண்டுகளாக நடித்து வருபவர் வடிவேல் பாலாஜி . சில படங்களிலும் நடித்துள்ள இவர். விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் நடித்துவருகிறார்
 
பிரபல விஜய் டிவி நடிகர் திடீர் மரணம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் ! இவருக்கா இந்த நிலை !

விஜய் தொலைக்காட்சியில் காமடி நடிகராக பல ஆண்டுகளாக நடித்து வருபவர் வடிவேல் பாலாஜி . சில படங்களிலும் நடித்துள்ள இவர். விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் நடித்துவருகிறார் . இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார் .

பிரபல விஜய் டிவி நடிகர் திடீர் மரணம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் ! இவருக்கா இந்த நிலை !

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் பண பிரச்சனை காரணமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார் . வடிவேல் பாலாஜிக்கு வயது 42. இவரின் இறப்பு செய்தி விஜய் டிவி கலைஞயர்கள் மற்றுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

Tags