பத்தோடு பதினொன்றாக வனிதாவை திருமணம் செய்துள்ளார் பீட்டர் ! வெளிப்படையாக பேட்டியளித்த முதல் மனைவி ! வெளியான ரகசியங்கள் முழு வீடியோ !

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழகம் முழுக்க அறியப்பட்டார் . அவர் நேற்று பீட்டர் பால் என்பவரை நான்காவது திருமணம் செய்துகொண்டார் .
 
பத்தோடு பதினொன்றாக வனிதாவை திருமணம் செய்துள்ளார் பீட்டர் ! வெளிப்படையாக பேட்டியளித்த முதல் மனைவி ! வெளியான ரகசியங்கள் முழு வீடியோ !

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழகம் முழுக்க அறியப்பட்டார் . அவர் நேற்று பீட்டர் பால் என்பவரை நான்காவது திருமணம் செய்துகொண்டார் . இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் . பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் .

அவருக்கும் பீட்டருக்கும் ஒரு ஆன் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர் . அவரது மகன் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான் . முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தது இதில் தெரியவந்துள்ளது . அந்த முழு பேட்டி கீழே

Tags