திமுகவை பற்றி அன்றே சொன்னார் அஜித் ! கருணாநிதி மேடையில் இருக்கும்போதே சொன்ன அஜித் ! வீடியோ உள்ளே !

ஊடக சுதந்திரம் , நடுநிலை உள்ளிட்டவை இன்று பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி . ஜெயகுமரிடம் இதுதொடர்பான கேள்விகளை முன்வைத்தனர் செய்தியாளர்கள்
 
திமுகவை பற்றி அன்றே சொன்னார் அஜித் ! கருணாநிதி மேடையில் இருக்கும்போதே சொன்ன அஜித் ! வீடியோ உள்ளே !

ஊடக சுதந்திரம் , நடுநிலை உள்ளிட்டவை இன்று பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி . ஜெயகுமரிடம் இதுதொடர்பான கேள்விகளை முன்வைத்தனர் செய்தியாளர்கள் .

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் அப்போது தான் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டது . பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டது அவர்களின் ஆட்சியில் தான் .

ஊடக துறையையும் சரி , சினிமா துறையையும் சரி திமுக தான் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி கட்டுபடுத்தி வைத்துள்ளது . அதனால் தான் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடையிலேயே நடிகர் அஜித் குமார் சினிமா துறையை கட்டுப்படுத்துவது தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தி வருத்தம் தெரிவித்தார் . என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார் .

ஆனால் அதிமுக அரசு என்றும் ஜனநாயகத்தை போற்றுவோம் . என்றும் பத்திரிக்கை துறைக்கு துணை நிற்போம் என்று கூறியுள்ளார் . மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பற்றி தகவல் கிடைத்தது. அது பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார் .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Tags