அவன வீட்ட விட்டு விரட்டி 3 வருஷம் ஆச்சு ! கருப்பர் கூட்டம் சுரேந்தரின் தந்தை ஆவேச பேச்சு ! முழு வீடியோ .

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து
 

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இது தான் ட்ரெண்டிங்கில் உள்ளது . இந்த விவகாரத்தில் முக்கியமாக கறுப்பர் கூட்டம் என்ற தமிழ் youtube சேனலின் பெயர் அடிபட்டது

காரணம் அவர்கள் தொடர்ந்து இந்துக்களின் மதநம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு வந்தனர் . இந்து கடவுள்களை பற்றி அவர்கள் சில ஆ பா ச கருத்துக்களையும் வெளியிட்டு வந்திருந்தனர் குறிப்பாக தமிழ் கடவுளான முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இ ழி வாகவும் ஆ பா ச மாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டனர் .

மேலும் இவர்கள் பல இந்து கடவுள்களையும் ஆ பா ச மான முறையில் சித்தரித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . இந்நிலையில் தான் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்ப துவங்கினர் .

அவன வீட்ட விட்டு விரட்டி 3 வருஷம் ஆச்சு ! கருப்பர் கூட்டம் சுரேந்தரின் தந்தை ஆவேச பேச்சு ! முழு வீடியோ .

தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததால் . தீவிரமாக செயல்பட்ட காவல் துறையினர் செந்தில்வாசன் என்பவரை சென்னையில் கைதுசெய்த நிலையில் . முக்கிய நபரான சுரேந்தர் பாண்டிச்சேரியில் சரணடைந்தார் . இந்நிலையில் சுரேந்தரின் அப்பா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாக பரவிவருகிறது . அந்த வீடியோ

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Click  டிக் டாக் இலக்கியாவின் ஹா ட் வீடியோஸ் ! தாராளமாக காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த இலக்கிய ! லேட்டஸ்ட் வீடியோஸ் !

Tags