மாணவர்களை காப்பாற்ற சொந்த செலவில் விமானம்! சல்மான் கானை பின்னுக்கு தள்ளினார் ! சினிமாவில் வில்லன் நிஜத்தில் ஹீரோ !

தமிழில் ஒஸ்தி , அருந்ததி , தேவி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் சோனு சூட் பஞ்சாபில் பிறந்த இவர் தமிழ் தெலுங்கு ,ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளார் . கொரோனா ஊரடங்கு துவங்கிய நாள் முதல் பல உதவிகளை செய்திவருகிறார் . ஆரம்பத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனது சொந்த செலவில் பேருந்து ஏற்பாடு செய்து அவர் அவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்த இவர் .

உரடங்கால் பசியில் வாடும் பலருக்கும் உதவி செய்துவரும் இவர் இப்போது கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கி தவித்த 3000 இந்திய மருத்துவ மாணவர்களுக்கு விமானம் ஏற்பாடு செய்து இந்தியா வர உதவியுள்ளார் . அவர்கள் அனைவரும் இன்று இந்தியா வந்தனர் .
தானே களத்தில் இறங்கி உதவிகளை செய்துவருவதால் இவர் இப்போது மிகவும் பிரபலமாகியுள்ளார் . சல்மான் கான் , ஷாருக் கான் போன்ற பல முன்னணி நடிகர்களும் அமைதியாக இருக்கும் நேரத்தில் . சோனு சூட் பல உதவிகளை செய்துவருகிறார் .

இந்நிலையில் பிரபல ஆன்லைன் இணையதளம் ஒன்று சல்மான் கான் மற்றும் சோனு சூட் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் நீங்கள் யாருடைய படத்தை பார்ப்பீர்கள் என்று கருத்துக்கணிப்பு கேட்டது அதற்கு ௭௦ சதவீதம் பேர் சோனு சூட் என்று பதிலளித்துள்ளார்
இதுபோன்ற பல வீடியோக்கள் மற்றும் செய்திகளை பார்க்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளவும் . மேலும் பல செய்திகளை படிக்க வீடியோவுக்கு கீழே Scroll செய்த பார்க்கவும்