வேற லெவல் கு த் தா ட் ட ம் போட்டு ரசிகர்களின் மனதை வென்ற பிரபல சீரியல் நடிகை குவியும் பாராட்டுக்கள்!!

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் சன் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமடைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்றுதான் கண்மணி சீரியல்.இந்த
 

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் சன் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமடைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்றுதான் கண்மணி சீரியல்.இந்த சீரியல் வெற்றி தொடர்களாக போய்க்கொண்டிருக்கிறது. மக்களிடையே நல்ல ஆதரவும் வரவேற்பும் பெற்ற இந்த சீரியல் இதில் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அந்தவகையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான சௌந்தர்யா என்னும் லீஷா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

அந்தவகையில் இவரைப் பற்றி யாருக்கும் தெரிந்திராத சுவாரசியமான சில தகவல்களை சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை லிசா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். 1993 ஆம் ஆண்டு இவர் சென்னையில் பிறந்துள்ளார். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் தான் முடித்துள்ளார். தொடர்களில் நடிப்பதற்கு முன்பாக மாடலிங் துறையில் தான் இவர் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு எம் சசிகுமார் தயாரிப்பில் வெளியான பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் இவர் துணை நடிகையாக நடித்து இருப்பார். தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லுமளவிற்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறியுள்ள நமது லிசா அவர்கள் கண்மணி என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அவருக்கு அங்க நல்ல வரவேற்பு கிடைத்தது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அ டி க் கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். சாமி திரைப்படத்தில் வரும் கல்யாணம் தான் க ட் டி க்கிட்டு என்ற பாடலுக்கு கருப்பு நிற புடவையை அணிந்து கொண்டு தன் புடைவையை இழுத்து தன்னுடைய இடுப்பு மடிப்பில் சொ ரு கிக்கொண்டு செம கு த் தா ட்டம் போட்டுள்ளார்.
இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் வந்து கொண்டு இருக்கிறது.

Click  1 டீ-யின் விலை ரூ13,800!! அலை மோதும் கூட்டம்., டீ-யின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

Tags