தாங்க முடியாத தாகம் தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில் ! இறுதியில் ஒருவர் கொடுத்த தண்ணீர் ! மனதை நெகிழவைக்கும் வீடியோ !

தலைநகர் டெல்லியில் ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் நடந்துபோவதை பார்த்த அணில் அவரை நோக்கி வந்து அவர் கால்களை சுற்றி . தனது இருகால்களையும் உயர்த்தி வணங்குவது போல
 
தாங்க முடியாத தாகம் தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில் ! இறுதியில் ஒருவர் கொடுத்த தண்ணீர் ! மனதை நெகிழவைக்கும் வீடியோ !

தலைநகர் டெல்லியில் ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் நடந்துபோவதை பார்த்த அணில் அவரை நோக்கி வந்து அவர் கால்களை சுற்றி . தனது இருகால்களையும் உயர்த்தி வணங்குவது போல செய்து தண்ணீர் கேட்டது . அவர் தனது பாட்டிலை தண்ணீர் தர அதை அழகாய் குடித்துவிட்டு நகர்ந்துசென்றது அந்த அணில் .

தாங்க முடியாத தாகம் தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில் ! இறுதியில் ஒருவர் கொடுத்த தண்ணீர் ! மனதை நெகிழவைக்கும் வீடியோ !

அதை வீடியோ எடுத்த அந்த நபரின் நண்பர்கள் அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்ற அது இப்போது வைரலாக பரவி வருகிறது .. அந்த வீடியோ

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Tags