சினிமா போதுமா ? இனி சாய் பல்லவி ஒரு மருத்துவர் ! திருச்சியில் தேர்வெழுதினார் வெளியான புகைப்படங்கள் !

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் பிறந்த சாய்பல்லவி நடித்த முதல் படமான பிரேமம் படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதில் மலர் டீச்சராக நடித்த சாய்பல்லவிக்கு மிகப்பெரிய
 
சினிமா போதுமா ? இனி சாய் பல்லவி ஒரு மருத்துவர் ! திருச்சியில் தேர்வெழுதினார் வெளியான புகைப்படங்கள் !

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் பிறந்த சாய்பல்லவி நடித்த முதல் படமான பிரேமம் படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதில் மலர் டீச்சராக நடித்த சாய்பல்லவிக்கு மிகப்பெரிய ரசிகர்ப்பாட்டலாமே உருவானது . அதன்பின்னர் NGK படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் சாய் பல்லவி .

மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர் . ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பு முடித்தவர் . கல்வியில் சிறந்துவிளங்கிய சாய்பல்லவி பள்ளி முடித்து ஜார்ஜியா சென்று மருத்துவம் பயின்றார் . படிப்பை முடித்து இந்தியா திரும்பிய இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புக்கிடைத்த நிலையில் . பிசியாக நடித்துவருகிறார் .

சினிமா போதுமா ? இனி சாய் பல்லவி ஒரு மருத்துவர் ! திருச்சியில் தேர்வெழுதினார் வெளியான புகைப்படங்கள் !

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் மருத்துவம் பார்க்கவேண்டும் என்றால் FMGE என்ற தேர்வை எழுதி அதில் தேர்ச்சிபெறவேண்டும் . திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் இவ்வளவு நாட்களாக இந்த தேர்வை எழுதமுடியவில்லை . இப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் இல்லாததால்

இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த நினைத்த சாய்பல்லவி தேர்வுகளுக்கு படித்தநிலையில் நேற்று திருச்சி MAM கல்லூரியில் தேர்வெழுதினார் அப்போது அவரை அடையாளம் கண்டுகொண்ட சக மாணவர்கள் புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்

சினிமா போதுமா ? இனி சாய் பல்லவி ஒரு மருத்துவர் ! திருச்சியில் தேர்வெழுதினார் வெளியான புகைப்படங்கள் !

Pic 2

சினிமா போதுமா ? இனி சாய் பல்லவி ஒரு மருத்துவர் ! திருச்சியில் தேர்வெழுதினார் வெளியான புகைப்படங்கள் !

Pic 3

சினிமா போதுமா ? இனி சாய் பல்லவி ஒரு மருத்துவர் ! திருச்சியில் தேர்வெழுதினார் வெளியான புகைப்படங்கள் !

Sai pallavi going to exam video

Tags