ஜோராக நடக்கும் மதமாற்றம் ! மதமாறினால் இந்திய குடியுரிமை ! உஷார் செய்யும் உளவுத்துறை ! வெளியான அதிர்ச்சி தகவல் .

கடந்தாண்டு மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தும் கொண்டுவந்த நிலையில் ஆப்கனிஸ்தான் , வங்கதேசம் , உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியா வந்த இஸ்லாமியர்களும் ,
 
ஜோராக நடக்கும் மதமாற்றம் ! மதமாறினால் இந்திய குடியுரிமை ! உஷார் செய்யும் உளவுத்துறை ! வெளியான அதிர்ச்சி தகவல் .

கடந்தாண்டு மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தும் கொண்டுவந்த நிலையில் ஆப்கனிஸ்தான் , வங்கதேசம் , உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியா வந்த இஸ்லாமியர்களும் , சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயலும் ரோஹிங்கியா முஸ்லிம்களும் இந்தியாவில் நுழைந்து குடியுரிமை பெறமுடியாத சூழல் உருவானது .

எப்படியேனும் இந்தியாவுக்குள் குடியுரிமை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அவர்களை குறிவைத்துள்ளது மிஷனரிகள் ! குடியுரிமை சட்டத்தின்படி இந்தியாவை சுற்றியுள்ள பாகிஸ்தான் , வங்கதேசம் , ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் சிறுபான்மையினரான

இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் . அதனால் இந்தியாவுக்குள் நுழையமுயலும் இஸ்லாமியர்களை கிருஸ்துவ மதத்திற்கு மாத்த ஒரு கும்பல் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அந்த கும்பல் மதம்மாறினால் இந்திய குடியுரிமை கிடைக்கும் என்று கூறி ஆப்கனிஸ்தான் மற்றும் ரோஹிங்கியா முகாம்களில் மதமாற்றத்தால் ஈடுபடுவதாக கூறப்படுகிறது .

ஜோராக நடக்கும் மதமாற்றம் ! மதமாறினால் இந்திய குடியுரிமை ! உஷார் செய்யும் உளவுத்துறை ! வெளியான அதிர்ச்சி தகவல் .

இந்த தகவல் இந்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ள நிலையில் உளவுத்துறை மற்ற துறைகளை உஷார்படுத்தியுள்ளது

Tags