நியூஸ் 18 நிர்வாக இயக்குனராக மாறுகிறாரா பாண்டே ! அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குகிறதா ரிலையன்ஸ்?

நியூஸ் 18 என்ற செய்திக்குழுமம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தி குழுமம் என்பது பலரும் அறிந்ததே இந்நிலையில் தான் நியூஸ் 18 நிறுவனத்தின் தமிழ் பிரிவான நியூஸ் 18
 
நியூஸ் 18 நிர்வாக இயக்குனராக மாறுகிறாரா பாண்டே ! அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குகிறதா ரிலையன்ஸ்?

நியூஸ் 18 என்ற செய்திக்குழுமம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தி குழுமம் என்பது பலரும் அறிந்ததே இந்நிலையில் தான் நியூஸ் 18 நிறுவனத்தின் தமிழ் பிரிவான நியூஸ் 18 தமிழ் நாடு செய்தி தொலைக்காட்சியின் மீது மாரிதாஸ் என்பவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார் .மேலும் அந்த தொலைக்காட்சி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டிருந்தார் .

மேலும் அதோடு நிற்காமல் அந்த நிறுவனத்தின் தலைமைக்கும் இது தொடர்பான மெயில் அனுப்பியதுடன். மக்களுக்கும் அதே மெயிலை அனுப்புமாறு கூறியிருந்தார் . இதனால் நியூஸ் 18 நிறுவனத்திற்கு பல மெயில்கள் சென்றதாக கூறப்படுகிறது . இது ஒருபுறம் இருக்க தான் கையில் எடுக்கும் அணைத்து தொழில்களிலும் முன்னணியில் இருக்கும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் .

நியூஸ் 18 நிர்வாக இயக்குனராக மாறுகிறாரா பாண்டே ! அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குகிறதா ரிலையன்ஸ்?

மற்ற மொழிகளில் இயங்கிவரும் நியூஸ் 18 தொலைக்காட்சிகளில் முன்னணியிலேயே இருந்து வருகிறது ஆனால் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மட்டும் தமிழில் 5-6 ஆவது இடத்திலேயே இருக்கிறது . தமிழில் மட்டும் இயங்கும் பாலிமர் நியூஸ் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது . அதை தொடர்ந்து சன் நியூஸ் , புதிய தலைமுறை , தந்தி , உள்ளிட்ட சானல்கள் உள்ளனர் .

5 ஆம் இடத்தில் நியூஸ் 18 மற்றும் நியூஸ் 7 மாறிமாறி வருகின்றனர் . இதை நீண்ட நாட்களாக நியூஸ் 18 நிர்வாகம் கவனித்து வருவதாக கூறப்படுகிறது . குறிப்பாக பாலிமர் நியூஸ் , நியூஸ் 18 தொலைக்காட்சியை விட 3 மடங்கு அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது .

நியூஸ் 18 நிர்வாக இயக்குனராக மாறுகிறாரா பாண்டே ! அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குகிறதா ரிலையன்ஸ்?

இப்போது அரசியல் கட்சி சார்பு போன்ற குற்றச்சாட்டுகளும் நியூஸ் 18 மீது எழுவதால் . அந்த தொலைக்காட்சியை முன்னணியாக மாற்ற . எப்படி ஆங்கிலத்தில் அர்னாப் கோசாமி போன்ற ஒருவர் கிடைத்தாரோ அதே போல தமிழிலும் ஒருவரை தேடுகிறதாம் நியூஸ் 18அப்போது நியூஸ் 18 நிர்வாகம் இதற்க்கு ரங்கராஜ் பாண்டே தான் சரியாக இருப்பார் என்று அவருடன் பேசிச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள் .

ஆனால் ரங்கராஜ் பாண்டே தனியாக சாணக்யா என்ற இணையவழி தொலைக்காட்சியை நடத்துவதால் அவர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . ஆனால் பாண்டே வந்தால் அவருக்கு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் பதவியை வழங்கவும் அந்த நிர்வாகம் தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது .

பாண்டே என்ன முடிவு எடுப்பார் சனக்காய ஊடகத்தில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்துவாரா . இல்லை நியூஸ் 18 தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராகவும் இருந்துகொண்டு சாணக்கியவையும் நிர்வகிப்பாரா என்பது சிறுது காலத்தில் தெரியவரும் .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Tags