கருப்பர் கூட்டம் விவகாரத்தில் ஒருவார்த்தை பேசாதா கனிமொழி , ஸ்டாலின் ! பெரியார் சிலை மீது சிக்கன் மசாலா உத்தப்பட்டதால் தொடர் ஆவேசம் !

கடந்த ஒருவாரமாக கருப்பர் கூட்டம் விவகாரம் தான் வைரலாக பேசப்பட்டது . தொடர்ந்து இந்து மத கடவுள்களை இழிவாகவும் , ஆபாசமாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டு வந்த
 
கருப்பர் கூட்டம் விவகாரத்தில் ஒருவார்த்தை பேசாதா கனிமொழி , ஸ்டாலின் ! பெரியார் சிலை மீது சிக்கன் மசாலா உத்தப்பட்டதால் தொடர் ஆவேசம் !

கடந்த ஒருவாரமாக கருப்பர் கூட்டம் விவகாரம் தான் வைரலாக பேசப்பட்டது . தொடர்ந்து இந்து மத கடவுள்களை இழிவாகவும் , ஆபாசமாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டு வந்த கருப்பர் கூட்டம் என்ற சேனலுக்கு எதிராக கடும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்த நிலையில் இப்போது ஒரு ஒருவராக கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள் .

குறிப்பாக அதன் அட்மின் சுரேந்திரன் தாடி மீசையை எடுத்துவிட்டு புதுச்சேரியில் தலைமறைவான நிலையில் நேற்று சரணடைந்தார் . இந்நிலையில் கோவையில் உள்ள ஈவேரா( பெரியார்) சிலை மீது காவிநிறத்தில் எதோ உற்றப்பட்டுள்ளது . இந்த தகவல் வெளியான சில நிமிடத்தில் .

கருப்பர் கூட்டம் விவகாரத்தில் ஒருவார்த்தை பேசாதா கனிமொழி , ஸ்டாலின் ! பெரியார் சிலை மீது சிக்கன் மசாலா உத்தப்பட்டதால் தொடர் ஆவேசம் !

ஸ்டாலின் , கனிமொழி உள்ளிட்ட திமுக தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் . கடந்த ஒரு வாரமாக தமிழ் கடவுள் முருகனை ஆ பா ச மா க பேசிய கருப்பர் கூட்டம் பற்றி வாய் திறக்காமல் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்த திமுக . இன்று மட்டும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள் .

மேலும் பெரியார் சிலை மீது உற்றப்பட்டிருப்பது சிக்கன் மசாலா கரைச்சல் என்பதும் நேற்று இரவு குடிபோதையில் சிலர் ஊறியிருக்களாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது . மேலும் கருப்பர் கூட்டம் விவகாரத்தில் திமுகவின் பெயர் அடிபடுவதால் அதை திசை திருப்ப திமுகவே இதை செய்ததா என்ற சந்தேகமும் எழுகிறது .

இந்த விவகாரம் தொடர்பாக கனிமொழி வெளியிட்ட ட்வீட் .
முதல் டிவிட் – “தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு,  தந்தை பெரியாரை அவமதிப்பதை .”

இரண்டாவது tweet-“பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

கருப்பர் கூட்டம் விவகாரத்தில் ஒருவார்த்தை பேசாதா கனிமொழி , ஸ்டாலின் ! பெரியார் சிலை மீது சிக்கன் மசாலா உத்தப்பட்டதால் தொடர் ஆவேசம் !

ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட் .
“என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.
அதனால் அவர் பெரியார்!
சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்! “

கருப்பர் கூட்டம் விவகாரத்தில் ஒருவார்த்தை பேசாதா கனிமொழி , ஸ்டாலின் ! பெரியார் சிலை மீது சிக்கன் மசாலா உத்தப்பட்டதால் தொடர் ஆவேசம் !

இந்த விவகாரத்தில் இவ்வளவ்வு ஆக்ட்டிவாக இருக்கும் திமுக ஒரு வாரமாக கருப்பர் கூட்டம் விவகாரத்தில் ஒரு வாரத்தை கூட பேசாதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வியெழுப்ப துவங்கியுள்ளனர்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Tags