அதிரடிக்கட்டும் நியூஸ் 18 பெரியாரிஸ்டுகளை விரட்டும் பணி தீவிரம் ! அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள் ! அதிர்ச்சியில் திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள் என்ன செய்கின்றனர் தெரியுமா ?

கடந்த சில நாட்களுக்கு முன் மாரிதாஸ் என்பவர் வெளியிட்ட காணொளி வைரலாக பேசப்பட்டது காரணம் அவர் அதில் தமிழக ஊடகவியலாளர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி
 
அதிரடிக்கட்டும் நியூஸ் 18 பெரியாரிஸ்டுகளை விரட்டும் பணி தீவிரம் ! அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள் ! அதிர்ச்சியில் திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள் என்ன செய்கின்றனர் தெரியுமா ?

கடந்த சில நாட்களுக்கு முன் மாரிதாஸ் என்பவர் வெளியிட்ட காணொளி வைரலாக பேசப்பட்டது காரணம் அவர் அதில் தமிழக ஊடகவியலாளர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இந்த விவகாரத்தில் பெரிதாக அடிபட்டது நியூஸ் 18 தமிழ் ஊடகம் தான் . ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நியூஸ் 18 ஊடகத்தின் தமிழ் பிரிவு தான் நியூஸ் 18 தமிழ்நாடு . பெரிய நிறுவனம் என்பதால் தமிழகத்தின் மொத்த கட்டட்டுப்பாடும் குணசேகரன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது .

அதிரடிக்கட்டும் நியூஸ் 18 பெரியாரிஸ்டுகளை விரட்டும் பணி தீவிரம் ! அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள் ! அதிர்ச்சியில் திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள் என்ன செய்கின்றனர் தெரியுமா ?

நியூஸ் 18 குணசேகரன் , செந்தில் , ஹாசிப் மொஹம்மது உள்ளிட்டோர் மீது நேரடியாக குற்றம் சாட்டிய மாரிதாஸ் . அது தொடர்பான ஆதாரத்தை நியூஸ் 18 தலைமை நிர்வாகத்திற்கு அனுப்பினார் . இந்த சூழலில் தான் கருப்பர் கூட்டம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து . இந்த கருப்பர் கூட்டத்திற்கும் நியூஸ் 18 ஊடகத்தில் வேலை செய்யும் ஹாசிப் மொஹம்மது என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் .

இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்த நியூஸ் 18 தலைமை நிர்வாகம் ஹாசிப் மொஹமதுவை வேலையை விட்டு நீக்கியுள்ளது . மேலும் நியூஸ் 18 நிர்வாக ஆசிரியராக இருந்த குணசேகரன் என்பவரை அந்த பதவியிலிருந்து நீக்கியுளளது , மேலும் இனி அவர் வெறும் செய்தி ஆசிரியராக மட்டும் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது .

மேலும் இவர்களால் பெரியாரிய ஆதரவாளர்கள் மட்டுமே வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் அங்கு வேலை செய்யும் ஊடகவியலாளர்களின் பின்புலத்தை ஆராய திட்டமிட்டுள்ளாராம் . இதனால் மிரண்டுபோன திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள் தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் இருந்து திமுக ஆதரவு பதிவுகளை நீக்கிவர்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது

source – Avatar News

Tags