முன்னழகு தெரியும் படி T ஷர்ட் அணிந்த நடிகை ஆத்மிகா..!! புகைப்படத்தை பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள்நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த “மீசைய முறுக்கு” படத்தின் மூலம்
 
முன்னழகு தெரியும் படி T ஷர்ட் அணிந்த நடிகை ஆத்மிகா..!! புகைப்படத்தை பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள்
நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த “மீசைய முறுக்கு” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.இவர் 1993 ஆண்டு சென்னையில் பிறந்தார். ஆனால் இவரின் சொந்த ஊர் கோயம்புத்தூர்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் முடித்தார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மற்றும் குறும் படங்களில் நடித்து வந்தார்.

பின் ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.அந்த படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.ஆத்மிகா நடித்த திரைப்படங்களில் மீசைய முறுக்கு மட்டுமே வெளியாகியுள்ளது அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர உள்ளது.

மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு “நரகாசூரன்”, “காட்டேரி”, “கண்ணை நம்பாதே” போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து ஆத்மிகா தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

முன்னழகு தெரியும் படி T ஷர்ட் அணிந்த நடிகை ஆத்மிகா..!! புகைப்படத்தை பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்!!

இந்நிலையில் பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆத்மிகா. இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டி சர்ட் அணிந்து முன்னழகு தெரியும் அளவிற்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு மொட்டை மாடியில் ஹாட் போஸ் கொடுத்த இளம் நடிகை பிரக்யா..!!

Tags