16 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமடைந்த மனைவி ! அரசு மருத்துவமனையில் முழு சிகிச்சை மற்றும் பிரசவம் பார்த்த MLA ! தமிழகத்தில் இப்படி ஒரு MLAவா ! ஆச்சர்யத்தில் மக்கள் !

இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தனியார் மருத்துவ மனைகளிலேயே பிரசவம் பார்க்க விரும்பின்றனர் . அரசு மருத்துவ மனைகளின் மீது நம்பிக்கை இல்லாததே இதற்க்கு காரணம் . மக்களின் நம்பிக்கையை பெற அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும் தனியார் மருத்துவமனைகள் மீதான மக்களின் மோகம் குறையவில்லை .

இந்நிலையில் தான் மானாமதுரை சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான திரு எஸ் நாகராஜன் தனது மனைவிக்கு அரசு மருத்துவமனையில் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளார் . இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு சிவசங்கரி என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் . நாகராஜ் , சிவசங்கரி தம்பதியினருக்கு கடந்த 15 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை .
கடந்தாண்டு சிவசங்கரி கர்ப்பமான நிலையில் . அரசு மருத்துவமனையில் தான் பிராவ ம் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் . அதற்க்கு சம்மதம் தெரிவித்துள்ளார் MLA நாகராஜ் .

அருகே உள்ள முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் கர் ப்ப காலத்தில் சிவசங்கரி சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதாக கூறப்படுகின்றது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோ னா நோ யாளி களுக்கும் சிகிச்சை அ ளிக்கப்பட்டு வருகிறது என்பது தான்.
மேலும் மகப்பேறு மையத்தின் அருகில்தான் உள்ளது கொரோ னா சிகிச்சை அ ளிக்கப்படும் வார்டு. ஆனால் தைரியமாக அவரது மனைவி சிவசங்கரி அந்த மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்டார் .

இந்த செய்தியை அறிந்த பலரும் MLA நாகராஜ் மற்றும் அவரது மனைவியை பாராட்டி வருகின்றமர் . மேலும் MLAவின் மனைவி சிகிச்சை பெறுவதால் மருத்துவமனை சிறப்பாக இயங்கியுள்ளது .
இதுபோல அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அரசு மருத்துவமனைகளின் தரம் பலமடங்கு உயரும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்