புகழ்பெற்ற நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்டமாக ஒளிக்கப்போகும் ஸ்ரீ ராமர் ! தடுக்கும் நோக்கில் பாகிஸ்தான் , வங்கதேசம் !

வரும் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமிபூஜை நடைபெறவுள்ள நிலையில் . அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல்நாட்டவுள்ளார் . பல
 
புகழ்பெற்ற நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்டமாக  ஒளிக்கப்போகும் ஸ்ரீ ராமர் ! தடுக்கும் நோக்கில் பாகிஸ்தான் , வங்கதேசம் !

வரும் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமிபூஜை நடைபெறவுள்ள நிலையில் . அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல்நாட்டவுள்ளார் . பல நூற்றாண்டுகளாக நீடித்த ராமர் ஜென்ம பூமி தொடர்பான சர்ச்சை நீதிமன்ற தீர்ப்பு மூலம் முடிவுக்குவந்த நிலையில் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட தேவையான பணிகள் முழு வீச்சில் நடைபெயருகிறது .

வரும் 5 ஆம் தேதி பூமிபூஜை நடைபெறும் நிலையில் அதை கொண்டாடும் வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கம் பகுதியில் உள்ள பிரமாண்ட டிஸ்பிலே போர்டுகளில் பகவான் ஸ்ரீ ராமரின் உருவங்கள் டிஸ்பிலே செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

புகழ்பெற்ற நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்டமாக  ஒளிக்கப்போகும் ஸ்ரீ ராமர் ! தடுக்கும் நோக்கில் பாகிஸ்தான் , வங்கதேசம் !

மேலும் அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலின் 3D உருவம் , ஜெய் ஸ்ரீ ராம் போன்ற வாசகங்கள் அங்குள்ள டிஸ்பிலேக்களில் ஒளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது மேலும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை இந்த ஒளிபரப்பு நடைபெரும் என்றும் கூறப்பட்டுள்ளது .

ஆனால் இதை தடுக்கும் நோக்கில் SASI என்ற அமைப்பு பல முயற்சிகளை எடுத்துவருகிறது . பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் SASI அமைப்பு மூலம் இதை எப்படியாவது தடுக்க முயற்சிசெய்து வரும் நிலையில் . அமெரிக்காவால் இந்தியர்கள் இந்த நிகழ்வை நடத்தியே தீரவேண்டும் என்ற உறுதியுடன் உள்ளனர் .

புகழ்பெற்ற நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்டமாக  ஒளிக்கப்போகும் ஸ்ரீ ராமர் ! தடுக்கும் நோக்கில் பாகிஸ்தான் , வங்கதேசம் !

இந்த டைம்ஸ் சதுக்கம் தான் கேப்டன் அமெரிக்கா தி பர்ஸ்ட் அவஞ்சர் திரைபடத்தின் இறுதி காட்சியில் காட்டபட்டிருக்கும் ! மேலும் பல செய்திகளை படிக்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளவும்

Tags