கேரளாவில் மிகப்பெரிய விமான விபத்து ! 191 பயணிகள் ! தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை ! வீடியோ

கொரோனா தொற்று காரணமாக துபாயில் இருந்த இந்தியர்களை மீட்டு இந்தியா விமானம் ஏற்பாடுசெய்திருந்தது . அதன்படி துபாயிலிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம்
 
கேரளாவில் மிகப்பெரிய விமான விபத்து ! 191 பயணிகள் ! தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை ! வீடியோ

கொரோனா தொற்று காரணமாக துபாயில் இருந்த இந்தியர்களை மீட்டு இந்தியா விமானம் ஏற்பாடுசெய்திருந்தது . அதன்படி துபாயிலிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது . கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது அந்த விமானம் கீழே விழுந்து இரண்டாக உடைந்துள்ளது .

191 பேர் பயணித்த அந்த விமானத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது ! அதில் 2 விமானிகளும் 2 குழந்தைகளும் அடங்குவர் . மீட்கப்பட்ட சிலரும் மயக்கத்தில் உள்ளனர் .

கேரள முதல்வரை தொடர்புகொண்ட பிரதமர் மோடி அணைத்து உதவிகளையும் செய்வதாக கூறியுள்ளார் . மீட்பு பணிகள் நடந்துவருவதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது .கடுமையான வானிலை மீட்டுபணிகளை தாமதபடுத்தியுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags