கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருக்கும் அரசியல் தொடர்பு என்ன ? ஈ பாஸ் இல்லாமல் புதுச்சேரி ! சரணடைந்த கருப்பர் கூட்டம்

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து
 
கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருக்கும் அரசியல் தொடர்பு என்ன ? ஈ பாஸ் இல்லாமல் புதுச்சேரி ! சரணடைந்த கருப்பர் கூட்டம்

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இது தான் ட்ரெண்டிங்கில் உள்ளது . இந்த விவகாரத்தில் முக்கியமாக கறுப்பர் கூட்டம் என்ற தமிழ் youtube சேனலின் பெயர் அடிபட்டது காரணம் அவர்கள் தொடர்ந்து இந்துக்களின் மதநம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு வந்தனர் . இந்து கடவுள்களை பற்றி அவர்கள் சில ஆ பா ச கருத்துக்களையும் வெளியிட்டு வந்திருந்தனர் குறிப்பாக தமிழ் கடவுளான முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இ ழி வாகவும் ஆ பா ச மாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டனர் .

மேலும் இவர்கள் பல இந்து கடவுள்களையும் ஆ பா ச மான முறையில் சித்தரித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . இந்நிலையில் தான் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்ப துவங்கினர் .

பாஜக மற்றும் பல இந்து அமைப்புகளும் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராக புகாரளித நிலையில் . இவர்களை தேடும் பணியை நேற்று துவங்கினர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் . கத்தி கழுத்திற்கு வந்ததை உணர்த்த கருப்பர் கூட்டத்தின் அட்மின் சுரேந்தர் மற்றும் அவரது மனைவி கிருத்திகா தலைமறைவாகினர் .

இந்நிலையில் தான் அந்த கருப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை நேற்று வேளச்சேரியில் கைது செய்தனர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் . முன்ஜாமீனும் உடனே கிடைக்க சாத்தியக்கூறுகள் தெரியாததால் வேறு வழியின்றி புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் கருப்பர் கூட்டத்தின் அட்மின் சுரேந்தர் சரணடைந்தார் . சரடைந்துள்ள சுரேந்தரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதுச்சேரி விரைகின்றனர் .

கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருக்கும் அரசியல் தொடர்பு என்ன ? ஈ பாஸ் இல்லாமல் புதுச்சேரி ! சரணடைந்த கருப்பர் கூட்டம்

இது ஒருபுறம் இருக்க கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக மாவட்டங்களுக்கும் இடையே செல்லவே ஈ பாஸ் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது . ஆனால் இவர் எப்படி 1 நாளில் பல மாவட்டங்களை கடந்து அண்டை மாநிலமான புதுச்சேரிவரை சென்றார் இவருக்கு பின்னால் இருக்கும் அரசியல் சக்திகள் யாவை என்ற கேள்விகள் எழுகிறது . இவர் திராவிடர் கழகத்தை சார்ந்தவர் என்பதால் . அந்த இயக்கம் தொடர்புடைய கட்சி இவருக்கு உதவியதா ?

கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருக்கும் அரசியல் தொடர்பு என்ன ? ஈ பாஸ் இல்லாமல் புதுச்சேரி ! சரணடைந்த கருப்பர் கூட்டம்

ஈ பாஸ் இல்லாமல் பல மாவட்ட எல்லைகளை கடந்து புதுச்சேரி வரை சென்ற இவரை ஒருகாவலர் கூட பிடிக்காதது ஏன் போன்ற பல கேள்விகள் எழுகிறது . ஒரு முழுமையான விசாரணை நடந்தால் மட்டுமே இதற்க்கான பதில் கிடைக்கும் . இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Tags