பாலிமர் நியூஸ் வேல்ராஜுக்கு போன் செய்த பெரியாரிஸ்ட் ! நீ மிரட்டுனா நா பயப்படணுமா ? தெறிக்கவிட்ட வேல்ராஜ் முழு ஆடியோ .

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து
 
பாலிமர் நியூஸ் வேல்ராஜுக்கு போன் செய்த பெரியாரிஸ்ட் ! நீ மிரட்டுனா நா பயப்படணுமா ? தெறிக்கவிட்ட வேல்ராஜ் முழு ஆடியோ .

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இது தான் ட்ரெண்டிங்கில் உள்ளது . இந்த விவகாரத்தில் முக்கியமாக கறுப்பர் கூட்டம் என்ற தமிழ் youtube சேனலின் பெயர் அடிபட்டது

காரணம் அவர்கள் தொடர்ந்து இந்துக்களின் மதநம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு வந்தனர் . இந்து கடவுள்களை பற்றி அவர்கள் சில ஆ பா ச கருத்துக்களையும் வெளியிட்டு வந்திருந்தனர் குறிப்பாக தமிழ் கடவுளான முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இ ழி வாகவும் ஆ பா ச மாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டனர் .

மேலும் இவர்கள் பல இந்து கடவுள்களையும் ஆ பா ச மான முறையில் சித்தரித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . இந்நிலையில் தான் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்ப துவங்கினர் .

கருப்பர் கூட்டத்தின் செந்தில்வாசன் என்பவரை நேற்றுமுன்தினம் வேளச்சேரியில் கைதுசெய்த நிலையில் . முக்கிய அட்மின் சுரேந்திரன் நேற்று புதுச்சேரியில் சரணடைந்தார் . இந்நிலையில் இந்த சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் பாலிமர் நியூஸ் ஒரு காணொளியை வெளியிட்டது .

அந்த காணொளி வைரலானதை தொடர்ந்து . பாலினர் நியூஸ் சேனலின் வேல்ராஜுக்கு போன் செய்த பெரியாரிஸ்ட் ஒருவர் அவரிடம் மிரட்டும் தோணியில் பேச பதிக்குளுக்கு வேல் ராஜ் அவருக்கு சக்க பதிலடி கொடுத்துள்ளார் அந்த வீடியோ

Tags