நேற்று கைதான கருப்பர் கூட்டம் செந்தில்வாசனின் ஆடியோ வெளியானது ! அந்தர் பல்டி அடித்து செந்தில் வாசன்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பி வருவது கருப்பர் கூட்டம் சர்ச்சை தான் . தொடர்ந்து தமிழ் கடவுள் முருகன் உள்ளிட்ட பல இந்து மத
 
நேற்று கைதான கருப்பர் கூட்டம் செந்தில்வாசனின் ஆடியோ வெளியானது ! அந்தர் பல்டி அடித்து செந்தில் வாசன்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பி வருவது கருப்பர் கூட்டம் சர்ச்சை தான் . தொடர்ந்து தமிழ் கடவுள் முருகன் உள்ளிட்ட பல இந்து மத கடவுள்களையும் இழிவாகவும் ஆ பா ச மாகவும் பேசி வீடியோ வெளியிட்டுவந்த கறுப்பர் கூட்டம் என்ற சேனலின் மீது பாஜக உள்ளிட்ட பல இந்து அமைப்புகளும் புகாரளித்த நிலையில் .

நேற்று இரவு செந்தில் வாசன் என்பவரை சென்னை வேளச்சேரியில் வைத்து கைது செய்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் . முக்கிய அட்மினான சுரேந்திரன் என்பவரை தீவிரமாக தேடிவந்த நிலையில் சற்றுமுன் அவர் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார் . அவரை கைதுசெய்ய சென்னையிலிருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைகின்றனர் .

நேற்று கைதான கருப்பர் கூட்டம் செந்தில்வாசனின் ஆடியோ வெளியானது ! அந்தர் பல்டி அடித்து செந்தில் வாசன்

இந்நிலையில் தான் நேற்று கைதான செந்தில்வாசனுக்கு சேலம் மாவட்ட பாஜகவை சேர்ந்த ஒருவர் போன் செய்கிறார் . அந்த ஆடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது

video 2

Tags