தேசவிரோத செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் உடனே டிஸ்மிஸ் ! சமூகவலைத்தளமும் கண்கணிக்கப்படும் ! விசாரணையே இல்லை நேரடியாக டிஸ்மிஸ் தான் !

ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தேசவிரோத செயல்கள் அதிகமாக நடப்பதால் அதை கட்டுப்படுத்த அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது . குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பேசுவது , பாகிஸ்தான்
 
தேசவிரோத  செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் உடனே டிஸ்மிஸ் ! சமூகவலைத்தளமும் கண்கணிக்கப்படும் ! விசாரணையே இல்லை நேரடியாக டிஸ்மிஸ் தான் !

ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தேசவிரோத செயல்கள் அதிகமாக நடப்பதால் அதை கட்டுப்படுத்த அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது . குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பேசுவது , பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசுவது , காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவது , தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது போன்ற தேசவிரோத செயல்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் .

தேசவிரோத  செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் உடனே டிஸ்மிஸ் ! சமூகவலைத்தளமும் கண்கணிக்கப்படும் ! விசாரணையே இல்லை நேரடியாக டிஸ்மிஸ் தான் !

தேசவிரோத செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க புதிய கமிட்டி ஒன்றை உருவாக்கியுள்ளது . ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைமை செயலாளர் சுப்பிரமணியம் , உள்துறை செயலாளர் , காவல் ஆணையர் உள்ளிட்டோர் தலைமையில் இயங்கும் அந்த கமிட்டி அரசு ஊழியர்களின் சமூகவலைத்தளம் , அவர்களின் நடவடிக்கை உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் ,

தேசவிரோத  செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் உடனே டிஸ்மிஸ் ! சமூகவலைத்தளமும் கண்கணிக்கப்படும் ! விசாரணையே இல்லை நேரடியாக டிஸ்மிஸ் தான் !

அதில் அவர்கள் தேசவிரோத செயல்களில் ஈடுபடுவது , தேசத்திற்கு எதிரான கருத்து கூறுவது உறுதியானால் விசாரணையின்றி உடனே பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் . அரசு எடுத்துள்ள இந்த புதிய முயற்சியால் ஜம்முகாஷ்மீரில் தேசவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் எண்னிக்கை கணிசமாக குறையும் .

Tags