அழுது சிவந்த கண்களுடன் இறந்த தன் குட்டிக்கு முதல் மண் அள்ளிப்போட்டு இறுதிச்சடங்கு செய்யும் (நா)தாய் நெகிழவைக்கும் வீடியோ .

மனிதன் எத்தனையோ விலங்குகளை வளர்த்தாலும் நாய்களுக்கு தனி இடம் உண்டு காரணம் அவை நன்றியுள்ளவை என்பது மட்டுமல்ல . அவை தன்னை வளர்ப்பவர்கள் மீது வைக்கும் பாசமும்
 
அழுது சிவந்த கண்களுடன் இறந்த தன் குட்டிக்கு முதல் மண் அள்ளிப்போட்டு இறுதிச்சடங்கு செய்யும் (நா)தாய்  நெகிழவைக்கும் வீடியோ .

மனிதன் எத்தனையோ விலங்குகளை வளர்த்தாலும் நாய்களுக்கு தனி இடம் உண்டு காரணம் அவை நன்றியுள்ளவை என்பது மட்டுமல்ல . அவை தன்னை வளர்ப்பவர்கள் மீது வைக்கும் பாசமும் தான் . இப்படி தான் ஒரு நாய்க்குட்டி இறந்துபோக அதை அடக்கம் செய்ய ஒரு மனிதர் எடுத்து வருகிறார் அதை பார்த்த அந்த குட்டியின் தாய் கண்களில் கண்ணீர் வடித்தபடி அந்த மனிதரின் பின்னால் செல்கிறது .

அந்த மனிதரோ ஒரு சிறு குழி தோண்டி அந்த குட்டியை அடக்கம் செய்ய முயலும்போது அருகில் கண்கள் சிவந்தபடி நிற்கும் தாய் தனது கால்களால் மண்ணை தள்ளி தனது குட்டிக்கு மரியாதையை செய்கிறது . இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவிவரும் நிலையில் அந்த வீடியோ உங்களுக்காக .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Tags