குளியலறை படத்தை வெளியிட்ட பிரபல தமிழ் சீரியல் நடிகை பவானி ! குடும்பப்பெண் பவானியா இது ! கையில் கோப்பையுடன் குளியலறையில் வெளியான புகைப்படம்

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ரெட்டைவால் குருவி ” மற்றும் ” சின்ன தம்பி ” ஆகிய தொடர்களில் நடித்துவரும் பவானி ரெட்டி .ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில்
 
குளியலறை படத்தை வெளியிட்ட  பிரபல தமிழ் சீரியல் நடிகை பவானி ! குடும்பப்பெண் பவானியா இது ! கையில் கோப்பையுடன் குளியலறையில் வெளியான புகைப்படம்

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ரெட்டைவால் குருவி ” மற்றும் ” சின்ன தம்பி ” ஆகிய தொடர்களில் நடித்துவரும் பவானி ரெட்டி .ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்துவந்தார் அதன்பின்னர் தமிழ் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகி இப்போது பிரபலமாக உள்ளார் . கொரோனா ஊரடங்கு காரணமாக சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் .

சீரியல் பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இயங்கிவருகின்றன . இதேபோல தான் பவானி ரெட்டியும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . சமீபத்தில் நடந்த ஜெய்ராஜ் , பெண்ணிக்ஸ் படுகொலைக்கு தனது குரலை கொடுத்திருந்தார் பவானி ரெட்டி .

குளியலறை படத்தை வெளியிட்ட  பிரபல தமிழ் சீரியல் நடிகை பவானி ! குடும்பப்பெண் பவானியா இது ! கையில் கோப்பையுடன் குளியலறையில் வெளியான புகைப்படம்

இந்நிலையில் தான் தான் குளியலறையில் கையில் குவலையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார் பவானி .

குளியலறை படத்தை வெளியிட்ட  பிரபல தமிழ் சீரியல் நடிகை பவானி ! குடும்பப்பெண் பவானியா இது ! கையில் கோப்பையுடன் குளியலறையில் வெளியான புகைப்படம்
குளியலறை படத்தை வெளியிட்ட  பிரபல தமிழ் சீரியல் நடிகை பவானி ! குடும்பப்பெண் பவானியா இது ! கையில் கோப்பையுடன் குளியலறையில் வெளியான புகைப்படம்

இவரை இன்ஸ்டாகிராமில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Click  மஞ்சள் தாவணியில் தமிழ் பெண்களின் அழகிய நடனம் ! மெய் மறந்து பார்க்கும் இளைஞயர்கள் ! வைரல் வீடியோ !

Tags