10 வகுப்பு மாணவர்களுக்கு இன்ப செய்தி ?

10 வகுப்பு மற்றும் 11 வகுப்பு தேர்வு இன்றி அனைவரும் பொது தேர்வில் தேர்ச்சிப்பற்றதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் பழனிசாமி இன்று அருவித்துஉள்ளார். இந்த செய்தி 10
 
10 வகுப்பு மாணவர்களுக்கு இன்ப செய்தி ?

10 வகுப்பு மற்றும் 11 வகுப்பு தேர்வு இன்றி அனைவரும் பொது தேர்வில் தேர்ச்சிப்பற்றதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் பழனிசாமி இன்று அருவித்துஉள்ளார்.


இந்த செய்தி 10 வகுப்பு மாணவர்களுக்கு இனிமையான செய்தியாக அமைத்துஉள்ளது அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மட்டும்தான் அனைத்து 10 வகுப்பு மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற்று உள்ளார்.


மதிப்பெண்கள் முந்தையா தேர்வில் பெற்ற அந்த மதிப்பெண்ணை மூலாண்டு தேர்வுக்கும் பொருத்தும் என செய்திகள் வெளியாகி உள்ளன.யாரேனும் மாணவர்கள் தேர்வு வேண்டும் என கூறினால் அவர்களுக்கு மட்டும் தனியாக அக்டோபர் மாதம் தேர்வு நடத்த படும் என்று கல்வித்துறை அறிவித்து உள்ளது.

Tags