முடிவுக்கு வருகிறதா கொரோனா – மாற்று மருந்து பயனளிக்குமா..?
இதுவரை உலகளவில் சுமார் 76,15,953 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறும்போது, கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும்
Jun 12, 2020, 16:41 IST
இதுவரை உலகளவில் சுமார் 76,15,953 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறும்போது, கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி கொண்டே வருகிறது. உலகில் மொத்தம் 76,15,953 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். 35 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியள்ளனர்.
இந்த நிலையில் விஞ்ஞானிகள் சிலர்களின் ஆலோசனையின் படி அமெரிக்காவில் போலியா மற்றும் காசநோயைத் தடுக்கும் மருந்துகள் கரோனா வைரஸுக்கு பலனளிக்குமா என்று புதிய முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
