தமிழக காவல்துறை தகவல்

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5,57872 வழக்குகள் பதிவு. மொத்தம் 5,99,315 நபர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 4,57,375 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து
 

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5,57872 வழக்குகள் பதிவு.

மொத்தம் 5,99,315 நபர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 4,57,375 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து இதுவரை சுமார் 10 கோடியே 90 லட்சத்து 26 ஆயிரத்து 534 ரூபாய் பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags