சுப வீரபாண்டியனுக்கு போன் செய்து தெறிக்கவிட்ட நபர் ! சுப வீ என்ன செய்தார் தெரியுமா ?

தமிழகத்தில் திகவின் பெயர் தற்போது அதிகமாக அடிபட்டு வருகிறது காரணம் கருப்பர் கூட்டம் . இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து இழிவு படுத்தி ஆ பா ச
 
சுப வீரபாண்டியனுக்கு போன் செய்து தெறிக்கவிட்ட நபர் ! சுப வீ என்ன செய்தார் தெரியுமா ?

தமிழகத்தில் திகவின் பெயர் தற்போது அதிகமாக அடிபட்டு வருகிறது காரணம் கருப்பர் கூட்டம் . இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து இழிவு படுத்தி ஆ பா ச மாக பதிவிட்ட கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பை நடத்தும் நபர்கள் திராவிடர் கழகத்தை சார்ந்தவர்கள் என்பதால் அந்த இயக்கத்தின் பெயர் தற்போது பிரபலமாக பேசப்படுகிறது .

இந்நிலையில் தான் திராவிடர் கழகத்தின் முக்கிய நிர்வாகியான சுப வீரபாண்டியனுக்கு ஈரோட்டை சேர்ந்த ஒருவர் போன் செய்து உத்தரபிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி விகாஷ் துபே பற்றி சுபவீ தனது ட்விட்டெர் பக்கத்தில் பதிவிட்டது பற்றி அவர் கேற்கிறார் அதற்க்கு சுபவீ அளித்த பதிலை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Click  புகழ்பெற்ற நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்டமாக ஒளிக்கப்போகும் ஸ்ரீ ராமர் ! தடுக்கும் நோக்கில் பாகிஸ்தான் , வங்கதேசம் !

Tags