கருப்பர் கூட்டம் அதிரடி கைதா ? மனைவியுடன் ஓடி ஒழிந்த கூட்டம் ! அதிரடி காட்டும் காவல் துறை !

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து
 
கருப்பர் கூட்டம் அதிரடி கைதா ? மனைவியுடன் ஓடி ஒழிந்த கூட்டம் ! அதிரடி காட்டும் காவல் துறை !

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இது தான் ட்ரெண்டிங்கில் உள்ளது . இந்த விவகாரத்தில் முக்கியமாக கறுப்பர் கூட்டம் என்ற தமிழ் youtube சேனலின் பெயர் அடிபட்டது

காரணம் அவர்கள் தொடர்ந்து இந்துக்களின் மதநம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு வந்தனர் . இந்து கடவுள்களை பற்றி அவர்கள் சில ஆ பா ச கருத்துக்களையும் வெளியிட்டு வந்திருந்தனர் குறிப்பாக தமிழ் கடவுளான முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இ ழி வாகவும் ஆ பா ச மாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டனர் .

கருப்பர் கூட்டம் அதிரடி கைதா ? மனைவியுடன் ஓடி ஒழிந்த கூட்டம் ! அதிரடி காட்டும் காவல் துறை !

மேலும் இவர்கள் பல இந்து கடவுள்களையும் ஆ பா ச மான முறையில் சித்தரித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . இந்நிலையில் தான் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்ப துவங்கினர் . அதனால் வேக வேகமாக அந்த விடீயோக்களை தங்கள் சேனலில் இருந்து டிலீட் செய்து வருகிறது கருப்பர் கூட்டம் .

இந்நிலையில் பாஜக உள்ளிட்ட பல இந்து அமைப்புகளும் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராக காவல் துறையில் புகாரளித்தனர் . கடந்த இரண்டு நாட்களாக காவல்துறை பெரிதாக நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்த விசையம் இன்று வைரலானதால் . கருப்பர் கூட்டத்தின் அட்மினை கைது செய்யும் பணியை தீவிரப்படுத்தியது காவல் துறை .

கருப்பர் கூட்டம் அதிரடி கைதா ? மனைவியுடன் ஓடி ஒழிந்த கூட்டம் ! அதிரடி காட்டும் காவல் துறை !

கருப்பர் கூட்டத்தின் அட்மின் சுரேந்தர் நடராசன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக தேடிவரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது . காவல்துறைக்கு பயந்து தலைமறைமனவர்களை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அணைத்து இடங்களில் இருந்தும் அழுத்தம் அதிகரித்திருப்பதால் அடுத்த 48 மணிநேரத்தில் கறுப்பர் கூட்டத்தின் அட்மின் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Tags