மேலும் 47 செயலிகளுக்கு தடைவிதித்தது இந்தியா ! Pubg , Swiggy , Paytm ஆகிய செயலிகளுடன் அடுத்த பட்டியல்! முழு விவரம் !

இந்திய சீனா இடையே கடந்த 2 மாதங்களாக மோதல் அதிகரித்துள்ள நிலையில் . கடந்த மாதம் ஜூன்15 ஆம் தேதி லடாக் எல்லையில் நடந்த சண்டையில் 20
 
மேலும் 47 செயலிகளுக்கு தடைவிதித்தது இந்தியா ! Pubg , Swiggy , Paytm ஆகிய செயலிகளுடன் அடுத்த பட்டியல்! முழு விவரம் !

இந்திய சீனா இடையே கடந்த 2 மாதங்களாக மோதல் அதிகரித்துள்ள நிலையில் . கடந்த மாதம் ஜூன்15 ஆம் தேதி லடாக் எல்லையில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர் சீன தரப்பிலும் 40 மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது .

இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலும் , இந்திய இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாலும் டிக் டாக் , ஹெலோ , uc Browser, Share It உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது .

மேலும் 47 செயலிகளுக்கு தடைவிதித்தது இந்தியா ! Pubg , Swiggy , Paytm ஆகிய செயலிகளுடன் அடுத்த பட்டியல்! முழு விவரம் !

59 செயலிகளை தடை செய்தது சீனாவை பாதிக்காது என்று சிலர் கூறிவந்த நிலையில் . டிக் டாக் , ஹெலோ , அலிபாபா உள்ளிட்ட நிறுவங்களை இந்த தடை கடுமையாக பாதித்துள்ளது . குறிப்பாக டிக் டாக் நிறுவனமே நிலைகுலைந்துள்ளது . பெரும் இழப்பை சந்தித்ததால் அந்த நிறுவனத்தை அமெரிக்காவிடம் விற்க டிக் டாகின் தாய் நிறுவனம் முடிவுசெய்துள்ளது .

இந்நிலையில் இன்று மேலும் 47 சீன செயலிகளை தடை செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது 69A சட்டத்தின்படி இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என்று கருதப்படும் 47 செயலிகள் இந்த பட்டியலில் உள்ளனர் .

இதில் டிக் டாக் லைட் , ஷேர் இட் லைட் , ஹெலோ லைட் உள்ளிட்ட 47 செயலிகள் உள்ளனர் . மேலும் சீனா அதிகளவில் முதலீடு செய்துள்ள PUBG , Swiggy , Paytm உள்ளிட்ட 250 செயலிகளை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

மேலும் 47 செயலிகளுக்கு தடைவிதித்தது இந்தியா ! Pubg , Swiggy , Paytm ஆகிய செயலிகளுடன் அடுத்த பட்டியல்! முழு விவரம் !

இதன் சாதக பாதகங்கள் ஆராயபட்டுவரும் நிலையில் விரைவில் PUBG உள்ளிட்ட 250 செயலிகள் தடைசெய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது

நமது செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow
பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளவும் . மேலும் பல செய்திகளை படிக்க வீடியோவுக்கு கீழே Scroll செய்த பார்க்கவும்

Tags