மேலும் புதுப்புது வழக்குகள் ! கிரண் பேடி முயற்சியால் புதிய சிக்கக்களில் சிக்கிய கருப்பர் கூட்டம் ! அட இது நம்ம லிஸ்டலையே இல்லையே !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பி வருவது கருப்பர் கூட்டம் சர்ச்சை தான் . தொடர்ந்து தமிழ் கடவுள் முருகன் உள்ளிட்ட பல இந்து மத
 
மேலும் புதுப்புது வழக்குகள் ! கிரண் பேடி முயற்சியால் புதிய சிக்கக்களில் சிக்கிய கருப்பர் கூட்டம் ! அட இது நம்ம லிஸ்டலையே இல்லையே !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பி வருவது கருப்பர் கூட்டம் சர்ச்சை தான் . தொடர்ந்து தமிழ் கடவுள் முருகன் உள்ளிட்ட பல இந்து மத கடவுள்களையும் இழிவாகவும் ஆ பா ச மாகவும் பேசி வீடியோ வெளியிட்டுவந்த கறுப்பர் கூட்டம் என்ற சேனலின் மீது பாஜக உள்ளிட்ட பல இந்து அமைப்புகளும் புகாரளித்த நிலையில் .

அந்த கருப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டார் . அவரை தொடர்ந்து தலைமறைவாக இருந்த கருப்பர் கூட்டத்தை சேர்ந்த நாத்திகன் சுரேந்திரன் என்பவர் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார் . ஏற்கனவே சுரேந்திரன் மீது பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் .

மேலும் புதுப்புது வழக்குகள் ! கிரண் பேடி முயற்சியால் புதிய சிக்கக்களில் சிக்கிய கருப்பர் கூட்டம் ! அட இது நம்ம லிஸ்டலையே இல்லையே !

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி முயற்சியால் சுரேந்திரன் மீது புதுச்சேரியிலும் 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . அதில்
இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்கு வந்தது, அரியாங்குப்பம் பகுதியில் அனுமதியின்றி கூட்டம் கூட்டியது,
முகக்கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியின்றி இருந்தது, கொரோனா தொற்றுடைய காலத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறியது உள்ளிட்டவை தொடர்பாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மேலும் புதுப்புது வழக்குகள் வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிவருகிறது கருப்பர் கூட்டம். மேலும் கருப்பர் கூட்டம் சேனலை முடக்க YouTube நிர்வாகத்திற்கு காவல்துறை பரிந்துரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags