இனி சீனா இல்லை சென்னை தான் ! உலகிற்க்கே ஐபோன் சப்பளை செய்யும் சென்னை ! உலகின் முதல் உற்பத்தி துவங்கியது !

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் . இந்த வைரஸ் பரவ சீனா தான் கரணம் என்று பல உலக நாடுகளும் சீனா மீது
 
இனி சீனா இல்லை சென்னை தான் ! உலகிற்க்கே ஐபோன் சப்பளை செய்யும் சென்னை ! உலகின் முதல் உற்பத்தி துவங்கியது !

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் . இந்த வைரஸ் பரவ சீனா தான் கரணம் என்று பல உலக நாடுகளும் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளனர் . மேலும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளுடன் சீன மோதல்போக்கை கடைபிடிப்பதால் பல அமெரிக்கா நிறுவனங்களும் சீனாவிலிருந்து வெளியேறிவருகிறது .

இனி சீனா இல்லை சென்னை தான் ! உலகிற்க்கே ஐபோன் சப்பளை செய்யும் சென்னை ! உலகின் முதல் உற்பத்தி துவங்கியது !

அதன்படி சீனாவிலிருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் முழு உற்பத்தியையும் சென்னை Foxconn தொழிற்சாலையில் துவங்கியுள்ளது . அதன்படி ஆப்பிள் ஐ போன் 11 முழுவதும் 100 சதவீதம் இந்தியாவிலேயே தயாராகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்

இனி சீனா இல்லை சென்னை தான் ! உலகிற்க்கே ஐபோன் சப்பளை செய்யும் சென்னை ! உலகின் முதல் உற்பத்தி துவங்கியது !

இதற்கான உற்பத்தி இப்போது துவங்கியுள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் . இந்த நிறுவனத்தால் பலருக்கும் வேலைவாய்ப்பு உருவாகும் . சென்னையில் ஆப்பிள் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட முடிந்தால் பல நிறுவனங்களும் தமிழகத்தை நோக்கி வரும் . இதனால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெருகும்

இனி சீனா இல்லை சென்னை தான் ! உலகிற்க்கே ஐபோன் சப்பளை செய்யும் சென்னை ! உலகின் முதல் உற்பத்தி துவங்கியது !

இதுபோன்ற பல செய்திகளை பார்க்க மேலே உள்ள Follow
பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளவும் . மேலும் பல செய்திகளை படிக்க வீடியோவுக்கு கீழே Scroll செய்த பார்க்கவும்

Tags