கோவிலுக்குள் நுழைந்து அட்டூழியம் செய்த திமுக நிர்வாகி அந்தோணி ! தட்டிக்கேட்ட அர்ச்சகரை அடித்து பூணுலை அறுத்த அவலம் ! காவல்நிலையத்தில் என்ன நடந்தது தெரியுமா ? ஆத்திரத்தில் மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வரதராஜர் கோவிலில் இன்று மதுபோதையில் நுழைந்த அந்தோணி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் கோவிலுக்குள் அட்டூழியத்தில் ஈடுபாட்டுடன் கருவறை உள்ளிட்ட
 
கோவிலுக்குள் நுழைந்து அட்டூழியம் செய்த திமுக நிர்வாகி அந்தோணி ! தட்டிக்கேட்ட அர்ச்சகரை அடித்து பூணுலை அறுத்த அவலம் ! காவல்நிலையத்தில் என்ன நடந்தது தெரியுமா ? ஆத்திரத்தில் மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வரதராஜர் கோவிலில் இன்று மதுபோதையில் நுழைந்த அந்தோணி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் கோவிலுக்குள் அட்டூழியத்தில் ஈடுபாட்டுடன் கருவறை உள்ளிட்ட கோவிலின் பல இடங்களை புகைப்படம் எடுத்துள்ளனர் .

கோவிலுக்குள் நுழைந்து அட்டூழியம் செய்த திமுக நிர்வாகி அந்தோணி ! தட்டிக்கேட்ட அர்ச்சகரை அடித்து பூணுலை அறுத்த அவலம் ! காவல்நிலையத்தில் என்ன நடந்தது தெரியுமா ? ஆத்திரத்தில் மக்கள்

அவர்கள் மதுபோதையில் செய்யும் அட்டூழியத்தை தாங்கமுடியாமல் அவர்களை தடுக்க வந்த கோவில் அர்ச்சகரின் முகத்தில் குத்தி அவரது பூணுலையும் அறுத்துள்ளார் . இதனைப்பார்த்து அவர்களை தடுக்கவந்த கோவில் பணியாளர்களை அந்தோணி மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர் .

இந்த அந்தோணி என்பவர் திமுகவின் முக்கிய நிர்வாகி ஆவார் . அவரது நண்பர்களும் திமுக நிர்வாகிகள் தான் . கோவிலுக்குள் அட்டூழியம் செய்து அர்ச்சகரை தாக்கியதற்காக காவல்நிலையத்தில் புகாரளிக்கச்சென்றுள்ளார் அந்த கோவிலின் அர்ச்சகர் .

கோவிலுக்குள் நுழைந்து அட்டூழியம் செய்த திமுக நிர்வாகி அந்தோணி ! தட்டிக்கேட்ட அர்ச்சகரை அடித்து பூணுலை அறுத்த அவலம் ! காவல்நிலையத்தில் என்ன நடந்தது தெரியுமா ? ஆத்திரத்தில் மக்கள்

ஆனால் தாக்கிய மூன்றுபேரும் சிறுபான்மையினர் என்பதாலும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் என்பதாலும் புகாரை ஏற்க மறுத்துள்ளனர் . பின்னர் அந்த பகுதி பாஜக நிர்வாகிகளுக்கு தகவல் கிடைக்கவே அவர்களின் உதவியுடன் செய்யப்பட்டுள்ளது .

ஒருவர் பட்டப்பகலில் கோவிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துகிறார் ஆனால் அவர்மீது நடவடிக்கை எடுக்கமுடியவில்லையே என்று அந்த பகுதி மக்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்

Source – Mediyaan

Tags