தொடையழகை பளிச்சென காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் இளம் நடிகை தீப்தி சுனைனா..!!
சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் ஃபேமஸ் ஆகிறார்கள்.அந்த வகையில் டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் தான் தீப்தி சுனைனா. டிக்டாக்கில் பிரலமாகி பலரும் படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த பட்டியலில் தீப்தி சுனைனாவும் ஒருவர்.இவர் 1998 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பொழுது போக்காக டிக்டாக் வீடியோக்களில் நடித்து வந்துள்ளார்.
இவர் டிக்டாக்கில் நடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இவரை இன்ஸ்டாகிராமில் மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இவர் மிக குறுகிய காலத்தில் தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.இவர் 2018 ஆம் ஆண்டு கிர்ராக் பார்ட்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின்னர் இவருக்கு தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொள்ள பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.இவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 70 வது நாள் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இவரை இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்
இந்நிலையில் தற்போது முதன் முறையாக தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது