சரியான மொரட்டு கட்ட டா..!! பிகினி உடையில் இளசுகளை சூடேற்றும் நடிகை ஹம்ச நந்தினி!!
நடிகை ஹம்ச நந்தினி பிரபல தெலுங்கு பட நடிகை. இவர் தமிழில் 2012 ஆம் ஆண்டு சமந்தா, நானி நடிப்பில் வெளியான நான் ஈ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் இவர் தெலுங்கு சினிமாவிலேயே செட்டில் ஆகி விட்டார்.
இவர் தெலுங்கில் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
இவர் 1984 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் பூனேவில் பிறந்து வளர்ந்தார். இவருடைய இயற்பெயர் பூனம் பர்டாகே.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, விளம்பர படங்களில் நடித்து வந்தார்.இவர் 2004 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
நடிகை ஹம்ச நந்தினி பட வாய்ப்புக்காக கிளாமராக நடித்தார். பின்னர் தெலுங்கு திரையுலகில் பல ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடும் நடிகையானார்.இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான கிட்டு உன்னடு ஜக்ரடா ,நா பேரு சிங்கப்பூர் ஸ்ரீமல்லி போன்ற ஐட்டம் பாடலுக்கு அசத்தலான நடனம் ஆடினார்.
தற்போது புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். அவ்வப்போது தனது கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் சமீபத்தில் பிகினி உடையில் தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும் அளவிற்கு எடுத்துக்கொண்ட செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.