சூட்டை கிளப்பும் பிரபல தெலுங்கு இளம் நடிகை ..!! வைரல் வீடியோ !!

கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர்திரைப்படமான ஜாதி ரத்னாலு மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ஃபரியா அப்துல்லா.இந்ததிரைப்படத்தின் நகைச்சுவை மற்றும் முன்னணி
 
சூட்டை கிளப்பும் பிரபல தெலுங்கு இளம் நடிகை ..!! வைரல் வீடியோ !!

கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர்
திரைப்படமான ஜாதி ரத்னாலு மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ஃபரியா அப்துல்லா.இந்த
திரைப்படத்தின் நகைச்சுவை மற்றும் முன்னணி நடிகர்களின் கதாபாத்திரத்தின் காரணமாக படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.படத்தின் பட்ஜெட்டை விட பத்து மடங்கு பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை பெற்று தந்தது.

சூட்டை கிளப்பும் பிரபல தெலுங்கு இளம் நடிகை ..!! வைரல் வீடியோ !!

இந்த திரைப்படத்தில் ஃபரியா அப்துல்லா தனது கதாபாத்திரத்துக்கு தேவையான தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதுவுமில்லாமல் நீதிமன்ற காட்சிகளில் தன்னுடைய வலுவான நடிப்பை திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.இந்த படத்தை பார்த்த பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிகர் நடிகைகள் அனைவரையும் தலைவணங்கி பாராட்டுகிறேன் என்றார்.

சூட்டை கிளப்பும் பிரபல தெலுங்கு இளம் நடிகை ..!! வைரல் வீடியோ !!
சூட்டை கிளப்பும் பிரபல தெலுங்கு இளம் நடிகை ..!! வைரல் வீடியோ !!

ஃபரியா அப்துல்லா தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பிறகு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் ஹைதராபாத் மாடல் அழகி பட்டத்தை வென்றார்.இந்நிலையில் ஃபரியா அப்துல்லா இன்ஸ்டாகிராமில் தனது சமீபத்திய போட்டோ ஷூட்டிலிருந்து சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்

இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு படுசூடான போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் லிட்டர் லிட்டராக ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

Click  காட்டு பயலே பாடலுக்கு பாடலுக்கு பிங்க் சேலையில் இளம் பெண்கள் ஆடிய அற்புதமான நடனம் !

Tags