ஹாட்டான உடையில் பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம் ! ஷாக்கான ரசிகர்கள் !

1998 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் பாவனா பாலகிருஷ்ணன் சிறு வயது முதலே பரதநாட்டியத்தில் ஆர்வம்மிக்கவராக இருந்த இவர் . கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ரேடியோ ஜாக்கியாக
 
ஹாட்டான உடையில் பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம் ! ஷாக்கான ரசிகர்கள் !

1998 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் பாவனா பாலகிருஷ்ணன் சிறு வயது முதலே பரதநாட்டியத்தில் ஆர்வம்மிக்கவராக இருந்த இவர் . கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை துவங்கினார் .

ஹாட்டான உடையில் பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம் ! ஷாக்கான ரசிகர்கள் !

பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் இணைந்த அங்கு வெற்றிகரமாக இயங்கிவந்த நிலையில் விஜய் தொலைக்காட்சிக்கு சென்ற பின்னர் உச்சம் தொட்டார் பாவனா பாலகிருஷ்ணன் . விஜய் தொலைக்காட்சியில் சிவா கார்த்திகேயன் உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வளம் வந்த பாவனா . கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் துவங்கப்பட்டபோது அங்கு சென்றார் . ஆனாலும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சில சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார் பாவனா .

ஹாட்டான உடையில் பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம் ! ஷாக்கான ரசிகர்கள் !

ஐபிஎல் தொடர் , உலகக்கோப்பை தொடர் , கபடி என்று பல விளையாட்டு தொடர்களுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் . இவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக .

ஹாட்டான உடையில் பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம் ! ஷாக்கான ரசிகர்கள் !

Click  முன்னழகை காட்டி இளசுகளை கிறங்க வைத்த நடிகை சோபிதா ரானா..!! ஹாட் போஸ்!!

Tags