ஒரு நாளைக்கு ஒரு தடவதான்..? வி ஜே அஞ்சனா ரங்கன் வெளியிட்ட போட்டோ கமன்ட் செய்த நெட்டிடன்!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் வி ஜே அஞ்சனா ரங்கன். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவர் பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் பள்ளி படிப்பையும் மற்றும் எம் ஓ பி கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார். அதன் பின்னர் சன் மியூஸிக்கில் தனது கரியரை தொடங்கினார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார் அஞ்சனா. இவர் சன் மியூசிகில் “ஃப்ரியா விடு”, “வாழ்த்துகள்” போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார்.இவரின் தனித்துவமான ஆங்கரிங் ஸ்டைல் மற்றும் பேச்சு திறமையால் ரசிகர்களை கவர்ந்தார்
இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் மறுத்து விட்டார் நடிப்பதில் ஆர்வம் இல்லையாம்.

அஞ்சனா கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரமௌலி என்பவரை காதலித்து 2016 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.கல்யாணத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக சேனலில் இருந்து விலகி இருந்தார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியுள்ளார்.
தற்போது ஜீ தமிழ் மற்றும் புதுயுகம் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.இவர் சமீபத்தில் கணவனுக்கு கிஸ் கொடுக்கும் புகைப்படம்
ஒன்றை வெளியிட்டார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலானது.தற்போது
டாப் ஆங்கிளில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவதான் என்று இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
