இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சியா..?? விஸ்வாசம் படத்தில் வில்லன் மகளாக நடித்த குழந்தையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

கடந்த ஆண்டு தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் “விஸ்வாசம்”.இந்த திரைப்படம் அப்பா மற்றும் மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.இந்த படம்
 
இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சியா..?? விஸ்வாசம் படத்தில் வில்லன் மகளாக நடித்த குழந்தையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

கடந்த ஆண்டு தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் “விஸ்வாசம்”.இந்த திரைப்படம் அப்பா மற்றும் மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டானது. வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்தனர் அஜித் மற்றும் சிறுத்தை சிவா.

இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சியா..?? விஸ்வாசம் படத்தில் வில்லன் மகளாக நடித்த குழந்தையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

தமிழில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படம் தெலுங்கு, கன்னடம் போன்ற மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது.இந்த படத்தில் முக்கியமாக கதாபாத்திரத்தில் அஜித்தின் மகள் அனிகாவும்,வில்லன் ஜெகபதி பாபுவின் மகளாக சலோனி உமேஷ் புர்த் என்பவர் நடித்திருந்தார்.சலோனி ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சியா..?? விஸ்வாசம் படத்தில் வில்லன் மகளாக நடித்த குழந்தையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

சலோனி விஸ்வாசம் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. தற்போது அனிகா சுரேந்திரனுக்கும், சலோனிக்கும் இடையே கடும் போட்டி சமூக வலைதளங்களில் நிலவி வருகிறது. ஏற்கனவே அனிகா சுரேந்தர் எல்லை மீறி நடத்தும் போட்டோ ஷூட்டுகளை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சியா..?? விஸ்வாசம் படத்தில் வில்லன் மகளாக நடித்த குழந்தையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

தற்போது அனிதா போலவே இவரும் போட்டோஷூட் ஒன்றை நடத்தி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் சலோனி. படு மோசமான உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இப்படி எல்லாம் அரைகுறை ஆடையில் போட்டோக்களை வெளியிடாதீர்கள் என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.இவர் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சியா..?? விஸ்வாசம் படத்தில் வில்லன் மகளாக நடித்த குழந்தையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

Tags