விஜய் டிவியின் DD யா இது!!! முன்னாடி தெரியுது பட்டனை போடுங்க மேடம்!! உற்று பார்த்த ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சிகளில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் திவ்யதர்ஷினி முக்கிய தொகுப்பாளினியாக இருக்கிறார்.இதற்கு காரணம் இவரின் க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்கிறார்.ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி
 
விஜய் டிவியின் DD யா இது!!!  முன்னாடி தெரியுது பட்டனை போடுங்க மேடம்!! உற்று பார்த்த ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சிகளில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் திவ்யதர்ஷினி முக்கிய தொகுப்பாளினியாக இருக்கிறார்.இதற்கு காரணம் இவரின் க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்கிறார்.ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கிறார்கள்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அதிகமான நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி வருகிறார். பெரும்பாலும் “ஜோடி நம்பர்1”, “சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

விஜய் டிவியின் DD யா இது!!!  முன்னாடி தெரியுது பட்டனை போடுங்க மேடம்!! உற்று பார்த்த ரசிகர்கள்

திவ்ய தர்ஷினியின் சகோதரி ப்ரியா தர்ஷினி இவரும் தொகுப்பாளினியாக இருக்கிறார்.டிடி தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரி முடித்தார்.தற்போது இவருக்கு 35 வயதாகும்.பின் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சேர்ந்தார் பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார்.அந்த படங்கள் சொல்லும் அளவிற்கு சரியாக போகவில்லை என்பதால் திரும்ப விஜய் டிவியில் தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்தார்.கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதனால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

விஜய் டிவியின் DD யா இது!!!  முன்னாடி தெரியுது பட்டனை போடுங்க மேடம்!! உற்று பார்த்த ரசிகர்கள்

விவாகரத்தான பின் மறுபடியும் விஜய் டிவியில் தனது பணியை தொடங்கினார். அவர் செய்யும் தொழிலலை நேசித்து செய்து வருகிறார்.அவரது வாழ்வில் பல
மனக்கஷ்டங்கள் இருந்தாலும் கொஞ்சம் கூட வெளியே காட்டாமல் தன்னை சுற்றி உள்ளவர்களை கலகலப்பாக வைத்து கொள்பவர்.

விஜய் டிவியின் DD யா இது!!!  முன்னாடி தெரியுது பட்டனை போடுங்க மேடம்!! உற்று பார்த்த ரசிகர்கள்

சில மாதங்களுக்கு முன் இவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் மெல்லிய உடை அணிந்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் உள்ளே இருக்கிற‌ எல்லாம் தெரியும் அளவிற்கு உடை அணிவதை கமெண்ட் செய்து வந்தனர்.இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

விஜய் டிவியின் DD யா இது!!!  முன்னாடி தெரியுது பட்டனை போடுங்க மேடம்!! உற்று பார்த்த ரசிகர்கள்
விஜய் டிவியின் DD யா இது!!!  முன்னாடி தெரியுது பட்டனை போடுங்க மேடம்!! உற்று பார்த்த ரசிகர்கள்
Click  ஒக்கா மக்கா..என்னா பொண்ணுடா..!!பசங்களை கவரும் சீரியல் நடிகை நிவிஷா!!

Tags